• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil Nadu LIVE: ஆசிய விளையாட்டு போட்டிகள்.. இறுதி வேட்பாளர்கள் பட்டியல்! இன்றைய முக்கிய அப்டேட்ஸ்
Live Now

Tamil Nadu LIVE: ஆசிய விளையாட்டு போட்டிகள்.. இறுதி வேட்பாளர்கள் பட்டியல்! இன்றைய முக்கிய அப்டேட்ஸ்

மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுகளுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு.. ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடங்குகிறது. இது போன்ற முக்கிய செய்திகளை தெரிந்துக்கொள்ள ஜீ தமிழ் நியூஸுடன் இணைந்திருங்கள்!

Written ByR Balaji
Published: Sep 19, 2026, 09:54 AM IST|Updated: Sep 19, 2026, 02:35 PM IST
joinshare
Tamil Nadu LIVE: ஆசிய விளையாட்டு போட்டிகள்.. இறுதி வேட்பாளர்கள் பட்டியல்! இன்றைய முக்கிய அப்டேட்ஸ்
19 Sep 2026 13:51 IST (IST)
share

அதிமுக டூ தவெக.. ரூ. 35 கோடியா?

பொள்ளாச்சி ஜெயராமன், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு மாறிய முன்னாள் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.35 கோடி வழங்கப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டு தமிழக அரசியலில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. (மேலும் படிக்க)
 

19 Sep 2026 13:06 IST (IST)

IIT Bombay வளாகத்தில் சோகம்

ஐஐடி பாம்பேவில் (IIT Bombay) நடந்த ஒரு அதிர்ச்சியான சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமையன்று தற்கொலை செய்துகொண்டார்... (மேலும் படிக்க)

19 Sep 2026 13:00 IST (IST)

ஏசியன் கேம்ஸில் புதிய சிக்கல்!

ஏசியன் கேம்ஸில் இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றால், விதிமுறைகள் காரணமாக ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மோக்‌ஷின் நக்வியிடமிருந்து கோப்பையை பெற வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)
 

19 Sep 2026 12:19 IST (IST)

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு

கடலூர் இளைஞர் நீதிக்குழுமத்தில் கூடுதல் பணியிடங்களை (உதவியாளர் மற்றும் பெஞ்ச் கிளார்க். இளநிலை உதவியாளர் மற்றும் ரெக்கார்டு கிளார்க்) நிரப்புவதற்கான நடவடிக்கை ஒரு வருட கால ஒப்பந்த தொகுப்பூதிய அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட உள்ளதால், அதற்கான விண்ணப்பங்கள் தகுதியான நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன... (மேலும் படிக்க)

19 Sep 2026 12:00 IST (IST)

ரோஹித் சர்மா vs ஜெய்ஸ்வால்

ரோஹித் சர்மா, யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் தொடரில் இடம்பெற்றுள்ள நிலையில், 2027 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் தொடக்க வீரர் தேர்வு குறித்த விவாதம் தீவிரமடைந்துள்ளது. (முழு விவரம் செய்தியில்)
 

19 Sep 2026 10:25 IST (IST)

CM விஜய் UK பயணம்

தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் சமீபத்தில் ஐக்கிய இராச்சியத்திற்கு அரசுமுறை பயணத்தை மேற்கொண்டார். அங்கு அவர் பல வித நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்ப்பது இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாக இருந்தது.... (மேலும் படிக்க)

19 Sep 2026 10:20 IST (IST)

100% வரியை எதிர்கொள்ளும் இந்தியா

அமெரிக்க அதிபரின் நடவடிக்கை, இந்தியா மற்றும் சீனா போன்ற, ரஷ்யாவிடம் அதிகம் எரிசக்தி வாங்கும் நாடுகள் மீது புதிய வரி அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இந்தச் சட்டம் இரு நாடுகள் மீதும் தானாகவே 100 சதவீத வரியை விதிக்கவில்லை... (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

R Balaji

R Balaji

நான் ஊடகத் துறையில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். தற்போது ஜீ நியூஸ் தமிழில் Content Writer ஆக வேலை பார்க்கும் எனக்கு விளையாட்டு, அரசியல் மற்றும் க்ரைம் சார்ந்த செய்திகளை எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தனி தொகுதி மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தனி தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியாக இருக்கிறது. 20 ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள், ஹப்பானினாய்சி - நகோயா நகரில் இன்று தொடங்குகின்றன. கொளத்தூர் தொகுதி எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நலம் கவலைகிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் இன்று பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 7 நர்சிங் கல்லூரிகளை தொடங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.