• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil Nadu Live: கரூர் துயரம் நினைவஞ்சலி, தாய்மாமன் தங்க மோதிர திட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்
Live Now

Tamil Nadu Live: கரூர் துயரம் நினைவஞ்சலி, தாய்மாமன் தங்க மோதிர திட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu Live News : கரூர் துயரம் நடந்து ஓராண்டு ஆனதையொட்டி, முதலமைச்சர் ஜோசப் விஜய் நினைவஞ்சலி, நாளை தாய்மாமன் தங்க மோதிர திட்டம் தொடக்கம் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 27, 2026, 09:43 AM IST|Updated: Sep 27, 2026, 03:19 PM IST
joinshare
Tamil Nadu Live: கரூர் துயரம் நினைவஞ்சலி, தாய்மாமன் தங்க மோதிர திட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil Nadu Live News
27 Sep 2026 10:49 IST (IST)
share

Tamil Nadu Live: மாவட்ட சிறையில் வேலை

கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட சிறை/கிளைகளில் காலியாக உள்ள தூய்மை பணியார்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.(மேலும் படிக்க)

27 Sep 2026 09:49 IST (IST)

Explained: நில விதிமுறைகளில் வந்த புதிய மாற்றம்!

Tamil Nadu latest government rules : தரிசு நில வகைப்பாடு மாற்றுவதற்கு கொடுக்கப்படும் தடையில்லாச் சான்றிதழ் விதிமுறைகளில் வந்துள்ள முக்கிய மாற்றம் குறித்து இங்கே விரிவாக தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)

27 Sep 2026 09:48 IST (IST)

வீடுகளுக்கு ரூ.1 லட்சம் வரை சோலார் மானியம்

Tamil Nadu Rooftop Solar Subsidy: சோலார் அமைத்தால் ரூ.22,000 வரை தமிழக அரசின் கூடுதல் மானியம். மத்திய அரசு மானியத்துடன் சேர்த்து ரூ.1 லட்சம் வரை தள்ளுபடி என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

27 Sep 2026 09:47 IST (IST)

மதுராந்தகம் : அக்டோபர் 6 விடுமுறை!

Madurantakam : மதுராந்தகம் இடைத்தேர்தல் நடக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி, தொழிலாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்க உத்தரவு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. புகார் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

27 Sep 2026 09:46 IST (IST)

சென்னை : தூய்மை பணியாளர்களுக்கு குட்நியூஸ்!

Chennai News : சென்னையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு நாள்தோறும் உணவுப்படியாக ரூ.50 வழங்க தமிழ்நாடு அரசு புதிய அரசாணை வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu Live News : கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு நடந்து ஓராண்டு ஆனதையொட்டி முதலமைச்சர் ஜோசப் விஜய் எக்ஸ் பக்கத்தில் நினைவஞ்சலி செலுத்தியிருக்கிறார். அந்த மக்களுடன் உடன் நிற்போம் என்றும் கூறியுள்ளார். நாளை மதுரையில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதன் அப்டேட் மற்றும் தமிழ்நாடு அரசின் இன்றைய அறிவிப்புகள் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...