)
மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் ஏற்பட்ட மின்தடைக்கு மின்வாரியம் ஜம்பர் கட் என்றும்; அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் ஜெனரேட்டர் மாற்றம் என்றும் முரண்பாடான விளக்கங்களை அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. (மேலும் படிக்க)
சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 26ஆம் தேதி முதல் அக்டோபர் 3ஆம் தேதி வரை சில ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. (மேலும் படிக்க)
சென்னை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ஆம் தேதி பிரதமர் மோடி துவங்கி வைக்க உள்ளார். இந்த வழித்தடத்தில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
சோஷியில் மீடியாவில் தான் தொடர்ந்து குறிவைக்கப்பட்டு வருவதாக மேயர் பிரியா ராஜன் ஆதங்கமாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேயர் பிரியாவின் இந்த பதிவு அனைவைரின் கவனத்தையும் பெற்றுள்ளது.(மேலும் படிக்க)
நியூயார்க்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆற்றிய உரைக்கு இந்தியா கடும் கண்டனத்தையும் பதிலடியையும் அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதித்துவத்தின் முதல் செயலாளர் பெட்டல் கெஹ்லோட், பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உண்மையை உணர்த்தும் வகையில் பேசினார்.... (மேலும் படிக்க)
ரேஷன் கார்டு கைரேகை பதிவு செய்ய இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடக்க உள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
ரேஷன் கடை, கூட்டுறவு வங்கி குறைகளை வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம் என்ற புதிய வசதியை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
Tamil Nadu Government: முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெற ஆதார் சீடிங் கட்டாயம் என மத்திய அரசின் அறிவுறுத்தலை தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டி, எச்சரிக்கை கொடுத்துள்ளது. (மேலும் படிக்க)
Tamil Nadu Live News: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக, திமுக மற்றும் தவெகவினர் வீதிவீதியாக பிரச்சாரம், எஸ்பிஐ வங்கி ஞாயிற்றுக்கிழமையான நாளை வழக்கம்போல் செயல்படும் என அறிவிப்பு, இன்று பௌர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை, திருவண்ணாமலை கிரிவலம், சிறப்பு பேருந்துகள் இயக்கம் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்