• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil Nadu News Live : விநாயகர் சதூர்த்தி, விடுமுறை அப்டேட், சிறப்பு பேருந்துகள் இயக்கம், முதலமைச்சர் விஜய் பயணம் - இன்றைய முக்கிய செய்திகள்
Live Now

Tamil Nadu News Live : விநாயகர் சதூர்த்தி, விடுமுறை அப்டேட், சிறப்பு பேருந்துகள் இயக்கம், முதலமைச்சர் விஜய் பயணம் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil Nadu News Live : விநாயகர் சதூர்த்தி, விடுமுறை, சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 13, 2026, 09:09 AM IST|Updated: Sep 13, 2026, 04:46 PM IST
joinshare
Tamil Nadu News Live : விநாயகர் சதூர்த்தி, விடுமுறை அப்டேட், சிறப்பு பேருந்துகள் இயக்கம், முதலமைச்சர் விஜய் பயணம் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Tamil Nadu News Live Today
13 Sep 2026 14:44 IST (IST)
share

Tamil News Live : தாராபுரத்தில் சிபிஐ, மதுராந்தகத்தில் சிபிஎம்

இடைத்தேர்தலில் இடதுசாரிகள் இணைந்து தேர்தலை சந்திக்கிறோம். தாராபுரத்தில் நாங்கள் (சிபிஐ) கட்சியும்; மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் போட்டியிட முடிவு செய்துள்ளோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

13 Sep 2026 12:11 IST (IST)

Tamil Nadu News Live : சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எனவே, பயணிகள் இதற்கு ஏற்பத தங்கள் பயணங்களை திட்டமிட்டுக கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

13 Sep 2026 12:10 IST (IST)

Tamil Nadu News Live : மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மெட்ரோ நிர்வாகம் மாற்றம் செய்துள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்த நடவடிக்கையை மெட்ரோ நிர்வாகம் எடுத்துள்ளது. (மேலும் படிக்க)

13 Sep 2026 11:07 IST (IST)

Tamil Nadu News Live : சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னையில் இன்று (செப்டம்பர் 13) சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி திருக்குடை பாதயாத்திரையை முன்னிட்டு, முக்கிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)

13 Sep 2026 11:06 IST (IST)

Tamil Nadu News Live: ஆ.ராசா, சேகர்பாபு சர்ச்சை பேச்சு

சென்னையில் நேற்று திமுகவினர் முதல்வர் விஜய்யை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, ஆ.ராசா, சேகர்பாபு ஆகியோர் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.(மேலும் படிக்க)
 

13 Sep 2026 09:23 IST (IST)

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம்

Tamil Nadu Government : விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையையொட்டி கிளாம்பாக்கத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கம். போக்குவரத்துத் துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. (மேலும் படிக்க)

 

13 Sep 2026 09:14 IST (IST)

செப்டம்பர் 15 முதல் புதிய நடைமுறை!

சார் பதிவாளர் அலுவலகம் செல்லாமலேயே கடன் ஆவணப்பதிவு செய்யும் புதிய நடைமுறை செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. (மேலும் படிக்க)
 

13 Sep 2026 09:12 IST (IST)

மதுரை உள்ளூர் விடுமுறை

Madurai News : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி செப்டம்பர் 17 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள் (மேலும் படிக்க)
 

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil Nadu News Live Today : நாளை விநாயகர் சதூர்த்தி தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி கடைகளில் பூஜைப் பொருட்கள் விற்பனை களைகட்டியுள்ளது. இதனால் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது, சென்னை உள்ளிட்ட மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....