)
விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, திருச்சி மாநகரில் நாளையும் (செப். 16), நாளை மறுதினமும் (செப். 17) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட இருக்கிறது. (மேலும் படிக்க)
₹2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகள், வங்கிகள் அல்லது கட்டணச் சேவை வழங்குநர்களால் விதிக்கப்படும் நேரடி அல்லது மறைமுகக் கட்டணங்களிலிருந்து பாதுகாக்கப்படுகின்றன. இருப்பினும், ₹2,500, ₹5,000 அல்லது ₹20,000 மதிப்பிலான UPI பரிவர்த்தனைகளுக்குத் தானாகவே கட்டணம் விதிக்கப்படும் என்று இதற்கு அர்த்தமல்ல.... (மேலும் படிக்க)
பாஜக எம்எல்ஏவான ஒருவர் கோடிகளுக்கு அதிபதியாக இருந்தாலும், தெருக்களில் இறங்கி அவர் பிச்சைக்காரராக அலைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி (மேலும் படிக்க)
பலூசிஸ்தானில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கு எதிராக BLA அமைப்பு புதிய தாக்குதல்களை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. IED தாக்குதல், சோதனைச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் சம்பவங்கள் மற்றும் பாதுகாப்பு நிலைமை குறித்து விரிவாக அறிந்துக்கொள்ள.. (மேலும் படிக்க)
தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (செப்டம்பர் 16 - புதன்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. (மேலும் படிக்க)
குருகிராமில் பெண் பைக்கர் சியாவை காரால் மோதியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான கல்யாண் பைன்ஸ்லா ராஜஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் போலீசார் தற்போது கொலை முயற்சி பிரிவையும் சேர்த்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். (மேலும் படிக்க)
இந்தியன் ரயில்வேயில் பணிபுரிய ஒரு அற்புதமான வாய்ப்பு கிடைத்துள்ளது. ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), CEN 05/2026 அறிவிப்பின் கீழ் 590 துணை மருத்துவப் பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது... (மேலும் படிக்க)
அனைத்து மாநில அரசு ஊழியர்களும் அதிகாரிகளும் தங்கள் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்த முழுமையான விவரங்களை அக்டோபர் 31-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது... (மேலும் படிக்க)
செப்டம்பர் 15ஆம் தேதியான இன்று நடைபெற இருந்த திமுக முப்பெரும் விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திமுக வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.(மேலும் படிக்க)
புது டெல்லியில் நடந்த 18-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்க செப்டம்பர் 12-13 தேதிகளில் சீன அதிபர் டெல்லி வந்தார். அந்த பயணம் மற்றும் பிரதமர் மோடியுடனான அவரது சந்திப்பு குறித்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி விவரித்துள்ளார்.... (மேலும் படிக்க)
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 360 குறைந்த நிலையில், இன்று மேலும் சரிந்துள்ளது. அதாவது சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 680 குறைந்து, ஒரு சவரன் ரூ. 1,12,320க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 85 குறைந்து, ஒரு கிராம் ரூ. 14,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு நாளை காலாண்டு தேர்வு தொடங்கப்பட உள்ள நிலையில், செப்டம்பர் 16,17ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு தேதியில் நடைபெற இருந்த தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)
ஆப்கானிஸ்தான் - இந்தியாவுக்கு இடையேயான போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்தாலும், இத்தொடரில் அப்கானிஸ்தான் அணிதான் Home Team ஆக கருதப்படுகிறது. அது எப்படி? இந்தியாவில் நடக்கும் போட்டிக்கு இந்தியா இல்லாமல் அப்கானிஸ்தான் எப்படி Home Team ஆனது? என்பது குறித்து இங்கு பார்க்கலாம். (மேலும் படிக்க)
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் கார் உதிரி பாக நிறுவனத்துடன் முதலமைச்சர் விஜய் ரூ. 11 ஆயிரம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் 7000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. முதலமைச்சர் விஜய்யை அவதூறாக பேசியதாக கூறி ஆ.ராசா, சேகர்பாபு உள்ளிட்டோர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு போடப்பட்டுள்ளது. தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ. 360 குறைந்த நிலையில், இன்று ரூ. 680 குறைந்துள்ளது. ஆப்கானிஸ்தான் - இந்தியா இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று மாலை தொடங்கி நடைபெற இருக்கிறது.