• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Live Blog
  • /தமிழகம்
  • /Tamil News LIVE : சாலமன் பாப்பையா காலமானார்; பிரிக்ஸ் மாநாடு, CM விஜய் இங்கிலாந்து பயணம் - இன்றைய முக்கிய செய்திகள்
Live Now

Tamil News LIVE : சாலமன் பாப்பையா காலமானார்; பிரிக்ஸ் மாநாடு, CM விஜய் இங்கிலாந்து பயணம் - இன்றைய முக்கிய செய்திகள்

Tamil News LIVE Updates : பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம், முதலமைச்சர் விஜய் வெளிநாடு பயணம், வங்கி வேலைநிறுத்தம் என்பது உள்ளிட்ட செய்திகளின் விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Written ByKarthikeyan Sekar
Published: Sep 11, 2026, 08:52 AM IST|Updated: Sep 11, 2026, 05:46 PM IST
joinshare
Tamil News LIVE : சாலமன் பாப்பையா காலமானார்; பிரிக்ஸ் மாநாடு, CM விஜய் இங்கிலாந்து பயணம் - இன்றைய முக்கிய செய்திகள்
Image Credit: Solomon Pappaiah Passed Away | Image Source : X
11 Sep 2026 17:21 IST (IST)
share

பிரேசிலுக்கு 'நோ', இந்தியாவுக்கு 'எஸ்'

டெல்லியில் நடைபெறவுள்ள 18வது பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை இந்தியா வருகை தருவார் என்று பெய்ஜிங் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தப் பயணத்தை, ஒரு வழக்கமான பலதரப்பு சந்திப்பு என்பதையும் தாண்டி, உச்சிமாநாட்டின் முக்கியத்துவத்தை உயர்த்தும் ஒரு முக்கிய உத்திசார் நடவடிக்கையாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்... (மேலும் படிக்க)

11 Sep 2026 15:19 IST (IST)

Tamil News Live : தென்காசியில் ஆணவக் கொலை முயற்சி

தென்காசி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன் கலப்பு திருமணம் செய்துகொண்ட தம்பதி மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

11 Sep 2026 14:53 IST (IST)

பீதியை கிளப்பும் டெங்கு காய்ச்சல்

சென்னையில் டெங்கு மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) நகரின் அனைத்து 15 மண்டலங்களிலும் கொசு ஒழிப்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது... (மேலும் படிக்க)

11 Sep 2026 14:48 IST (IST)

Tamil News Live : சாலமன் பாப்பையா மறைவு - CM விஜய் இரங்கல்

தமிழின் பெருமையையும், தமிழர்களின் வாழ்வியலையும் பட்டிமன்ற மேடைகள் வழியாக உலகறியச் செய்த தமிழறிஞர் பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன்.

தமது நகைச்சுவை கலந்த பேச்சாலும், ஆழ்ந்த தமிழ்ப் புலமையாலும், சமூகச் சிந்தனைகளை எளிய… pic.twitter.com/BS82wqYpHI

— CMOTamilNadu (@CMOTamilnadu) September 11, 2026

11 Sep 2026 14:35 IST (IST)

Tamil News Live : சாலமன் பாப்பையா மறைவு - ரஜினி இரங்கல்

தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது X பதிவில், "படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

படித்தவரிடையே இலக்கியத் தரத்தில் இருந்த பட்டிமன்றத்தை பாமரர்களிடமும் ஜனரஞ்சகமாகக் கொண்டு சென்ற மாபெரும் தமிழ் ஆளுமை பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.#SolomonPappaiah

— Rajinikanth (@rajinikanth) September 11, 2026
 

11 Sep 2026 14:03 IST (IST)

Tamil News Live : புதிய சட்டப்பேரவைக்கு குவியும் கண்டனங்கள்

சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டுவதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளன. திமுக, அதிமுக மட்டுமின்றி பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன. (மேலும் படிக்க)

11 Sep 2026 14:00 IST (IST)

Tamil News Live : சாலமன் பாப்பையா காலமானார்

தமிழறிஞரும், பட்டினமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா (90) காலமானார்.

11 Sep 2026 13:51 IST (IST)

லெ மான்ஸ் கோப்பை பந்தயம்

தமிழக திரை உலகில் சமகாலத்தில் இரு பெரும் நடிகர்களாக உள்ள விஜய் மற்றும் அஜித், இந்தியாவிற்கு வெளியே, வெவ்வேறு காரணங்களுக்காக ஒரே நிகழ்வில் கலந்துகொள்வது இருவரின் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது... (மேலும் படிக்க)

11 Sep 2026 11:57 IST (IST)

SSC SI CAPF 2026

காவல்துறையில் பணிபுரிய விரும்புவோருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. டெல்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுதக் காவல் படைகளில் (CAPFs) சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு (2026)-க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் (SSC) வெளியிட்டுள்ளது... (மேலும் படிக்க)

11 Sep 2026 10:01 IST (IST)

நுகர்வோர் ஆணையம் அதிரடி ஆர்டர்

ரூ. 14.06 லட்சம் மதிப்பிலான வருங்கால வைப்பு நிதி (PF) கோரிக்கையைத் தீர்ப்பதில் ஏற்பட்ட 35 நாள் தாமதத்திற்கு ஈடுசெய்யும் வகையில், ஓய்வுபெற்ற ஊழியர் ஒருவருக்கு ஆண்டுக்கு 6% வட்டி வழங்குமாறு வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது... (மேலும் படிக்க)

11 Sep 2026 09:28 IST (IST)

BRICS Summit 2026: அதிபர் புதின் இந்தியா வந்தார்

பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்கவும், இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று மூன்று நாள் பயணமாக இந்தியா வந்தார். புதினுடன் உயர்மட்டக் குழுவினரும் வந்துள்ளனர்... (மேலும் படிக்க)

11 Sep 2026 08:54 IST (IST)

TNPSC தேர்வர்களுக்குப் பம்பர் பரிசு

TNPSC latest news : இனி நகர்ப்புற உள்ளாட்சி பணிகளுக்கும் இனி டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்படும். இதற்கான முக்கிய மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. (மேலும் படிக்க)

11 Sep 2026 08:53 IST (IST)

வீடு, நிலம் வாங்குவோருக்கு நற்செய்தி

Tamil Nadu Government : தமிழக பத்திரப்பதிவுத் துறையில் அதிரடி மாற்றம். ரூ.5 கோடி வரையிலான கட்டிடங்களுக்கு இனி நேரில் கள ஆய்வு இல்லை என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. (மேலும் படிக்க)

Add Zee News as a Preferred Source
TAGS:
Tamil Nadu

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

I have 10 years of experience in writing content for news, television, and digital media websites. I have extensive experience in government projects, politics, and other fields. I provide quality news with factual information.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

Tamil News LIVE Updates : பிரிக்ஸ் உச்சி மாநாட்டு முக்கிய அப்டேட்ஸ், வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம், மற்றும் தமிழகத்திற்குப் புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் இங்கிலாந்து புறப்பட்டுள்ள முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் உள்ளிட்ட இன்றைய நாளின் மிக முக்கியமான செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்