• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் மரணம்! அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டேவில் முக்கிய கேரக்டராக இருப்பவர்..

ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் மரணம்! அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டேவில் முக்கிய கேரக்டராக இருப்பவர்..

Written ByYuvashree M
Published: Oct 30, 2026, 12:55 PM IST|Updated: Oct 30, 2026, 01:14 PM IST
joinshare
பிரபல நடிகரான பேட்ரிக் ஸ்டீவர்ட், உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இதையடுத்து, அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்தில் அவருடைய கதாப்பாத்திரம் எப்படியிருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

X Men, ஸ்டார் ட்ரெக் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்து, பல கோடி ரசிகர்களின் மனங்களில் இடம் பெற்றவர், பேட்ரிக் ஸ்டீவர்ட். இவருடைய இறப்பிற்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Hollywood Actor1/5

ஹாலிவுட் நடிகர்

ஹாலிவுட் திரையுலகில் மூத்த நடிகராக இருப்பவர், பேட்ரிக் ஸ்டீவர்ட். இவர், எக்ஸ்-மென் படங்களில் பேராசிரியர் சார்லஸ் சேவியர் எனும் கேரக்டரில் நடித்திருப்பார். இவர், மார்வல் யுனிவர்ஸிலும் ஒரு முக்கிய கேரக்டராக இருக்கிறார்.
Sir Patrick Stewert2/5

சர் பேட்ரிக் ஸ்டீவர்ட்

சர் பேட்ரிக் ஸ்டீவர்டிற்கு வயது 86. இங்கிலாந்தை சேர்ந்த இவர், நாடகங்கள் மூலம் தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கி, பின்னர் திரைப்படங்களிலும், டெலிவீஷன் தொடர்களிலும் நடித்து புகழ் பெற்றார். இவர் தன்னுடைய நடிப்பு திறமைக்காக எம்மி, கோல்டன் க்ளோப், கிராமி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார்.
He Is From LA3/5

லாஸ் ஏஞ்சலீஸை சேர்ந்தவர்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் தன்னுடைய வீட்டில், லூயி பாடி டிமென்ஷியா மற்றும் அல்சைமர் உள்ளீட்ட நோய் பாதிப்புகளுடன் போராடி வந்த ஸ்டீவர்ட், இன்று காலமானார். அவர் உயிரிழக்கும் போது அவருடைய மனைவி சன்னி ஓசல் மற்றும் குடும்பத்தினர் உடனிருந்தனர். இவர் கடைசியாக நடித்த படமாக ஆகியுள்ளது, அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே.
Avengers Doomsday4/5

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே

அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே திரைப்படத்தில் பல்வேறு யுனிவர்ஸ்கள் இணைக்கப்பட உள்ளன. இதையடுத்து, சார்லஸ் சேவியர் கேரக்டரில் நடித்திருக்கும் பேட்ரிகின் கேரக்டர் முக்கியமாக வருகிறது. இவரை கடைசியாக ஒருமுறை தியேட்டரில் பார்க்க அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர்.
Actors and Fans In Mourning5/5

இரங்கல் தெரிவிக்கும் நடிகர்கள்

சர் பேட்ரிக்கிற்கு ஹாலிவுட் திரையுலகை சேர்ந்த அனைவருக்கும் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது குடும்பத்தினருக்கு அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
TAGS:
Hollywood

Trending

  • News
  • Photos
  • Videos
ஹெலிகாப்டர் திடீர் மாயம்... 6 பேரியின் நிலை என்ன?  - உத்தரகாண்டில் பரபரப்பு

ஹெலிகாப்டர் திடீர் மாயம்... 6 பேரியின் நிலை என்ன? - உத்தரகாண்டில் பரபரப்பு

2

50 நாட்களுக்கும் மேல் சிகிச்சையில் வி.எஸ்.பாபு! என்னதான் ஆச்சு? சமீபத்திய அப்டேட்..

3

சென்னை அம்மா உணவக ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி!! விரைவில் ஊதிய உயர்வு

4

இறுதி சடங்குகளில் இளையராஜா ஏன் கலந்து கொள்வதில்லை? அவரே சொன்ன காரணம்!

5

ஆயுஷ் டிப்ளமோ படிப்பில் சேர... கடைசி நாள் நீட்டிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.