• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /கள்ளக்குறிச்சி: மாதம் 12 ஆயிரம் உதவித்தொகை - எப்படி விண்ணப்பிப்பது?

கள்ளக்குறிச்சி: மாதம் 12 ஆயிரம் உதவித்தொகை - எப்படி விண்ணப்பிப்பது?

Written ByKarthikeyan Sekar
Published: Sep 19, 2026, 09:02 PM IST|Updated: Sep 19, 2026, 09:12 PM IST
joinshare
Kallakurichi : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாதம் 12 ஆயிரம் உதவித்தொகை பெற எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்

Kallakurichi : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம் நடைபெறவுள்ளது. மாத உதவித்தொகையும் கிடைக்கும். முழு விவரம் இங்கே
 

Kallakurichi apprenticeship1/5

தொழிற்பழகுநராக சேர்க்கை

தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்திட கள்ளக்குறிச்சி மாவட்ட அளவிலான தொழிற்பழகுநர் பயிற்சி சேர்க்கை முகாம், சின்னசேலம் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் 23.09.2026 புதன்கிழமை காலை 9.30 மணி முதல் நடைபெறவுள்ளது.
Kallakurichi apprenticeship2/5

போக்குவரத்து துறை நிறுவனம்

இம்முகாமில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNEB) மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள், அரசு போக்குவரத்து துறை நிறுவனம் (TNSTC), சர்க்கரை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முன்னனி நிறுவனங்கள் ஒரே இடத்தில் கலந்து கொண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு 500-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப உள்ளனர்.
Kallakurichi apprenticeship3/5

தொழிற் சாலைகளில் பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்

என்சிவிடி (NCVT) மற்றும் நேரடியாக தொழிற் சாலைகளில் பிரஸ்ஸர் அப்ரண்டிஸ்ஸாக சேர்ந்து 3 முதல் 6 மாத கால அடிப்படை பயிற்சியும், ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் அப்ரண்டிஸ் பயிற்சியும் பெற்று தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் பெறலாம்.
Kallakurichi apprenticeship4/5

இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை

இப்பயிற்சிக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.9,600 முதல் ரூ.12,000 வரை நிறுவனத்தால் வழங்கப்படும். எனவே இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Kallakurichi apprenticeship5/5

மேலும் விவரங்களுக்கு ...........

மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்டத் திறன் பயிற்சி அலுவலகம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி என்ற முகவரியிலும், 04146-294989 என்ற தொலைபேசி எண்ணிலும், மண்டல பயிற்சி இணை இயக்குநர், விழுப்புரம் 04146-250573 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.