• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • செய்திகள்
  • வீடியோ
  • போட்டோ
  • ரீல்ஸ்
  • நகரம்

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /போட்டோ
  • /நவம்பர் 28 ராசிபலன் : பணவரவு, புதிய வாய்ப்புகள் யாருக்கு? 12 ராசிகளின் முழு பலன்கள்

நவம்பர் 28 ராசிபலன் : பணவரவு, புதிய வாய்ப்புகள் யாருக்கு? 12 ராசிகளின் முழு பலன்கள்

Written BySudharsan G
Published: Nov 28, 2026, 06:02 IST|Updated: Nov 28, 2026, 06:09 IST
joinshare
November 28 Rasipalan: கார்த்திகை மாதம் 12ஆம் நாளான இன்று (நவம்பர் 28), மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு விரிவாக காணலாம். இன்றைய பஞ்சாங்கம், நல்ல நேரம் உள்ளிட்ட விவரங்களையும் பார்க்கலாம்.

November 28, Today Horoscope: இன்று கார்த்திகை 12ஆம் நாள் சனிக்கிழமை (நவம்பர் 28) பரபாவ வருடம்.

November 28 Rasipalan1/13

பொறுப்பு துறப்பு

இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் (Zee Tamil News) பொறுப்பேற்காது.
November 28 Rasipalan2/13

மேஷம்

கூட்டாளிகள் வழியில் ஆதரவுகள் ஏற்படும். நண்பர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பழக்க வழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கல்விப் பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் அஸ்வினி : ஆதரவுகள் ஏற்படும். பரணி : மதிப்புகள் கிடைக்கும். கிருத்திகை : பிரச்சனைகள் குறையும்.
November 28 Rasipalan3/13

ரிஷபம்

திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். சிந்தனை போக்கில் மாற்றங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த முயற்சிகள் கைக்கூடி வரும். ஒப்பந்த பணிகளில் இருந்த தாமதங்கள் விலகும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சமையல் துறையில் திறமைகள் வெளிப்படும். அதிர்ஷ்ட திசை : தெற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : இளம் நீல நிறம் கிருத்திகை : அனுபவம் கிடைக்கும். ரோகிணி : தாமதங்கள் விலகும். மிருகசீரிஷம் : திறமைகள் வெளிப்படும்.
November 28 Rasipalan4/13

மிதுனம்

நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். உறவுகள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். பாகப்பிரிவினை முயற்சிகள் கைகூடும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். வியாபார பணிகளில் அனுகூலமான சூழல்கள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் நிறம் மிருகசீரிஷம் : ஒத்துழைப்பான நாள். திருவாதிரை : ஆர்வம் ஏற்படும். புனர்பூசம் : அனுகூலமான நாள்.
November 28 Rasipalan5/13

கடகம்

எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பணிபுரிகின்ற இடத்தில் பொறுப்புகள் மேம்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆன்மிக பணிகளில் புரிதல் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும். பூசம் : புரிதல் உண்டாகும். ஆயில்யம் : முன்னேற்றமான நாள்.
November 28 Rasipalan6/13

சிம்மம்

ஆரோக்கியத்தில் சிறு சிறு உபாதைகள் தோன்றி மறையும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். ஜாமீன் செயல்களை தவிர்க்கவும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் மகம் : பிரச்சனைகள் குறையும். பூரம் : அலைச்சல் ஏற்படும். உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
November 28 Rasipalan7/13

கன்னி

மனதளவில் இருந்த கவலைகள் குறையும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் அமையும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடிவரும். எதையும் சமாளிக்கும் மனவலிமை உருவாகும். சமூகப் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறையில் மேன்மை அடைவீர்கள். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் உத்திரம் : கவலைகள் குறையும். அஸ்தம் : பயணங்கள் சாதகமாகும். சித்திரை : மேன்மையான நாள்.
November 28 Rasipalan8/13

துலாம்

பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உறவுகள் வழியில் ஆதாயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை தரும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளால் செல்வாக்கு அதிகரிக்கும். மருத்துவப் பணிகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் சித்திரை : ஆதாயகரமான நாள். சுவாதி : செல்வாக்கு அதிகரிக்கும். விசாகம் : அனுகூலமான நாள்.
November 28 Rasipalan9/13

விருச்சிகம்

எதிர்மறையான சிந்தனைகள் மனதில் மேம்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம் விசாகம் : நிதானம் வேண்டும். அனுஷம் : ஏற்ற இறக்கமான நாள். கேட்டை : அலைச்சல்கள் ஏற்படும்.
November 28 Rasipalan10/13

தனுசு

பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒரு விதமான ஆர்வமின்மை ஏற்படும். குழந்தைகளிடம் பொறுமை வேண்டும். நிறை குறைகளை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். அதிர்ஷ்ட திசை : கிழக்கு அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம் மூலம் : ஆர்வமின்மை நாள். பூராடம் : வாய்ப்புகள் அமையும். உத்திராடம் : விவேகத்தோடு செயல்படவும்.
November 28 Rasipalan11/13

மகரம்

கடினமான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். சுப காரியங்கள் கைகூடும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். எண்ணங்களில் இருந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் உத்திராடம் : நன்மையான நாள். திருவோணம் : அறிமுகம் ஏற்படும். அவிட்டம் : குழப்பங்கள் குறையும்.
November 28 Rasipalan12/13

கும்பம்

வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்த இன்னல்கள் விலகும். பிடிவாதப் போக்கை குறைத்து கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். அதிர்ஷ்ட திசை : மேற்கு அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் அவிட்டம் : முன்னேற்றம் ஏற்படும். சதயம் : இன்னல்கள் விலகும். பூரட்டாதி : ஈடுபாடுகள் உண்டாகும்.
November 28 Rasipalan13/13

மீனம்

கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். விளையாட்டு விஷயங்களில் திறமைகள் வெளிப்படும். கடினமான விஷயங்களையும் எளிதாக புரிந்து கொள்வீர்கள். அலுவலக பணியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. எதையும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. மனதில் புதுவிதமான ஆசைகள் ஏற்படும். அதிர்ஷ்ட திசை : வடக்கு அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும். உத்திரட்டாதி : மாற்றமான நாள். ரேவதி : ஆசைகள் ஏற்படும்.
TAGS:
Rasipalan

டிரெண்டிங்

  • செய்திகள்
  • போட்டோ
  • வீடியோ
போக்சோ சட்டத்தில் DSP கைது: காவலர் பயிற்சி மையத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... வண்டலூரில் ஷாக்

போக்சோ சட்டத்தில் DSP கைது: காவலர் பயிற்சி மையத்தில் 16 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை... வண்டலூரில் ஷாக்

2

அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு.. பள்ளி திறப்பு எப்போது? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

3

டிசம்பரில் குரு, சனி பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு பொன்னான காலம்.. தொட்டதெல்லாம் அதிர்ஷ்டம், வெற்றி

4

Gratuity கணக்கீடு: 10 ஆண்டு சர்வீஸ், ரூ.40,000 சம்பளம்... கிராச்சுவிட்டி எவ்வளவு கிடைக்கும்?

5

திருப்பரங்குன்றத்தில் தீபம்: தவெக அரசு செய்ய வேண்டியது இதுதான் - வழக்கறிஞர் வலியுறுத்தல்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.