• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /மதுரைக்கு ரெட் அலர்ட்... அவசர உதவி எண் அறிவிப்பு

மதுரைக்கு ரெட் அலர்ட்... அவசர உதவி எண் அறிவிப்பு

Written BySudharsan G
Published: Oct 24, 2026, 09:51 PM IST|Updated: Oct 24, 2026, 09:55 PM IST
joinshare
மதுரை மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வரும் நிலையில், நாளை (அக். 24) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை சார்ந்த அவசர உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டால் 24 மணிநேரத்தில் 204.5 மி.மீ.,க்கு மேல் மழைப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என பொருள்.

Madurai Red Alert1/5

தமிழ்நாட்டில் தொடரும் மழை

வடகிழக்கு பருவமழை காரணமாக பரவலாக தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும் கனமழை பெய்கிறது.
Madurai Red Alert2/5

மதுரையில் கனமழை

சென்னையை போல் மதுரை மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. மதுரை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் தேங்கியது. மதுரை மாநகராட்சி சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் பல இடங்களில் இயல்பு நிலை திரும்பிவிட்டது.
Madurai Red Alert3/5

மதுரைக்கு ரெட் அலர்ட்

இந்நிலையில், மதுரையில் நாளை (அக். 25) அதி கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மதுரை மாநகராட்சி எடுத்து வருகிறது.
Madurai Red Alert4/5

முன்னெச்சரிக்கை பணிகள்

குறிப்பாக, மதுரை மாநகராட்சி மண்டலம் செல்லூர் 60 அடி ரோடு, கட்டபொம்மன் தெரு, எப். எப் ரோடு பகுதிகளில் பந்தல்குடி வாய்க்காலில் மாநகராட்சி மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Madurai Red Alert5/5

அவசர உதவி எண்

மேலும் மதுரை மாநகராட்சி கனமழை அவசர உதவி எண்ணும் அறிவிக்கப்பட்டது. 9003990030 என்ற தொலைப்பேசி எண்ணும், 9600112811 என்ற வாட்ஸ்அப் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
TAGS:
Weather

Trending

  • News
  • Photos
  • Videos
டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

டெல்லி ஜாமியா பல்கலைக்கழக போராட்டம்... பதற்றம் ஏன்? நடந்தது என்ன? Explained

2

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

3

விலைவாசியை குறைங்க, பட்டினியா கிடக்க முடியல... விதவை பெண்ணின் தர்ணா போராட்டம்

4

அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்

5

மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.