Tamil Nadu Power Cut September 17: தமிழகத்தின் சில பகுதிகளில் நாளை (செப்டம்பர் 17) மின்பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. அதன் காரணமாக அப்பகுதிகளில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
1/7
இராணிப்பேட்டை
அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம் மற்றும் தக்கோலம் சுற்றுவட்டாரப் பகுதிகள், விளாப்பாக்கம், சாத்தூர், ஆனைமல்லூர், வளையத்தூர், பாளையம், காவனூர் மற்றும் திமிரி சுற்றுவட்டாரப் பகுதிகள், காவனூர், புங்கனூர், குப்பம், வண்டிக்கால், பாலமதி, சாம்பசிவபுரம், வெங்கடாபுரம், நாய்கந்தோப்பு, வரகூர்புதூர் மற்றும் ஆனைமல்லூர் சுற்றுவட்டாரப் பகுதி, கலவாய், கலவை புதூர், டி.புதூர், நெட்டப்பாக்கம், சென்னசமுத்திரம், மேல்நெல்லி, மாந்தாங்கல், பிண்டிதாங்கல், பின்னத்தாங்கல், வெள்ளம்பி, மழையூர், குட்டியம், அல்லாலச்சேரி, கணியத்தாங்கல், அரும்பாக்கம், மேச்சேரி, நால், அரும்பாக்கம், கலவை, ஆதிபராசக்தி இன்ஜி. கல்லூரி, கே.வேலூர், பரிகில்பட்டு, மேச்சேரி, கலவாய் எக்ஸ் ரோடு, கரிகந்தாங்கல் மற்றும் சென்னலேரி சுற்றுப்புற பகுதி.
2/7
வேலூர்
புதுப்பாடி, வளவனூர், கடப்பந்தாங்கல், மாங்காடு, சக்கரமல்லூர் மற்றும் புதுப்பாடி சுற்றுவட்டாரப் பகுதி, தாமரைப்பாக்கம், வளத்தூர், வணக்கம்பாடி, பல்லவராயன்குளம், செய்யத்துவண்ணன், மழையூர், பாளையம், பரதராமி மற்றும் தாமரைப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதி, சேந்தமங்கலம், ஆசனெல்லிக்குப்பம், திருமால்பூர், எஸ்.கொளத்தூர், கணபதிபுரம் மற்றும் பள்ளூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், நெமிலி, மேல்களத்தூர், கீழ்களத்தூர், செல்வமந்தை, காட்டுப்பாக்கம், வேட்டகுளம், பல்லாவரம், பேரப்பேரி, கீழ்வீதி, கீழ்வேங்கடபுயம், கீழ்துறை, மேலத்துறை, புன்னை சுற்றுவட்டாரப் பகுதிகள்.