• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் : கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்!

Written ByKarthikeyan Sekar
Published: Sep 23, 2026, 01:56 PM IST|Updated: Sep 23, 2026, 02:01 PM IST
joinshare
Thaimaman Thanga mothira Thittam : தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் கட்டாயம் என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Thaimaman Thanga mothira Thittam : தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில் யார் யாருக்கு மோதிரம் கிடைக்கும், அதற்கு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்? என்பதை இங்கே தெரிந்து கொளுங்கள்
 

Thaimaman Thanga mothira Thittam1/5

என்னென்ன ஆவணங்கள் தேவை

தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தில், ஒரு வீட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தனித்தனியாக ஒரு கிராம் தங்க நாணயம் வழங்கப்படும். மூன்று குழந்தைகள் வரை தலா ஒரு கிராம் தங்க நாணயம் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தில் தங்க நாணயம் பெற என்னென்ன ஆவணங்கள் தேவை என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Thaimaman Thanga mothira Thittam2/5

12 இலக்க RCH ID அட்டை கட்டாயம்

கர்ப்பிணிப் பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது கிராம சுகாதார செவிலியரிடம் கர்ப்பத்தை முன்பதிவு செய்து பெற்ற PICME எண் மற்றும் 12 இலக்க RCH ID அட்டை கட்டாயம் இருக்க வேண்டும்.
Thaimaman Thanga mothira Thittam3/5

டிஸ்சார்ஜ் அறிக்கை

அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்ததற்கான ஆவணம் மற்றும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும்போது வழங்கப்படும் டிஸ்சார்ஜ் அறிக்கை இருக்க வேண்டும்.
Thaimaman Thanga mothira Thittam4/5

கட்டாயம் தேவையான ஆவணங்கள்

தாயின் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, இருப்பிடச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, தாயின் வங்கிக் கணக்கு புத்தக நகல்.
Thaimaman Thanga mothira Thittam5/5

யாருக்குக் கிடைக்கும்?

யாருக்குக் கிடைக்கும்? - அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பாலின பாகுபாடின்றி ஆண், பெண் இருவருக்கும் இந்த 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படுகிறது. மருத்துவமனையில் இருந்து தாய் குழந்தையுடன் வீடு திரும்பும் வேளையிலேயே இந்தத் தங்க மோதிரம் நேரடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.