• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 22) மின்தடை.. எங்கெல்லாம்? லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 22) மின்தடை.. எங்கெல்லாம்? லிஸ்ட் இதோ!

Written ByR Balaji
Published: Sep 21, 2026, 01:02 PM IST|Updated: Sep 21, 2026, 01:07 PM IST
joinshare

Tamil Nadu Power Cut September 22: தமிழகத்தின் சில முக்கிய பகுதிகளில் நாளை (செப்டம்பர் 22 - செவ்வாய்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கின்றன. இதன் காரணமாக காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 
 

Tamil Nadu Power Cut 1/8

கோவை

ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.ஊரம், எஸ்.ஜி.புதூர், எழுபாநகரம், சிக்கனூத்து, ஆமணக்கடவு, லிங்கானை.
Tamil Nadu Power Cut 2/8

வேலூர்

சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வள்ளலார், காகிதப்பட்டறை, சத்துவாச்சாரி, சேர்க்காடு, மிட்டூர், கண்டிப்பேடு, முத்தரசிகுப்பம், மகிமண்டலம், விண்ணம்பள்ளி, மேல்பொடிநத்தம், அம்மாவார்பள்ளி, காட்டூர், ஓடந்தாங்கல், உள்ளிப்புதூர், தாதிரெட்டிப்பள்ளி, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னபாளையம், சோழவரம், சத்துமதுரை, மேல்பாடி, வள்ளிமலை, பிரம்மபுரம், அரப்பாக்கம், பெருமுகை, சேவூர், கரணம்பட்டு, கே.வி.குப்பம், பி.கே.குப்பம், லத்தேரி, திருமணி, பசுமத்தூர், பணமடங்கி, வடுகந்தாங்கல்.
TN Power Cut3/8

இராணிப்பேட்டை

நாவல்பூர், புளியங்கண்ணு, சந்தைமேடு, வி.சி. மோட்டார், பிஞ்சி, எம்.பி.டி. ரோடு, பைபாஸ் ரோடு, ரஃபிக் நகர், மேல்புதுப்பேட்டை, காந்தி நகர், பாரி காலனி, முத்துக்கடை ஒத்தவாடை தெரு, ராணிப்பேட்டை, திருவலம், சிவானந்தா நகர், ஆர்.கே.தாங்கல், காமராஜபுரம், இளையநல்லூர், தென்பள்ளி, வெங்கடாபுரம், ராமநாதபுரம், குப்பத்தாமோத்தூா், மேல்குப்பம், சாணார்பண்டை, ஜி.சி.குப்பம், பூட்டுத்தாக்கு, உப்புகேட்டை, முப்பதுவெட்டி, லட்சுமிபுரம், தாஜ்புரா, தோப்புக்கானா, தேவி நகர், அம்மா நகர், விஷாரம், நந்தியாலம், ரத்தினகிரி, ஆற்காடு, தாழனூர், ஆயிலம், ஆயிலம் புதூர், கீழ்குப்பம், அருங்குன்றம், ராமாபுரம், வேப்பூர், கத்தியவாடி.
Tamil Nadu Power Cut 4/8

கருஷ்ணகிரி

பாகலூர், ஜீமங்கலம், உளியாலம், நல்லூர், பேளத்தூர், தின்னப்பள்ளி, சூடாபுரம், அலசபள்ளி, பி.முதுகானப்பள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியமங்கலம், தும்மனப்பள்ளி, படுதேப்பள்ளி, பலவானப்பள்ளி, முதலி, முதுகுருக்கி, பர்கூர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, நேரலகுட்டை, வெங்கடசமுத்திரம், வரட்டனப்பள்ளி, காளிகோவில், சின்னட்டாரப்பள்ளி, மேடுகானப்பள்ளி, ஜி.என்.மங்கலம், தொகரப்பள்ளி, பில்லக்கோட்டை, ஆடலம், பாகிமனூர், ஆம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லபள்ளி, பெருமாள்குப்பம், நடுப்பட்டு, கன்னடஹள்ளி, அதிகானூர், கொத்தூர்.
Tamil Nadu Power Cut 5/8

கிருஷ்ணகிரி

பெருகோபனப்பள்ளி, ஜூஜூவாடி, மூக்கண்டப்பள்ளி, பேடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி, சிட்கோ பேஸ்-1, சூர்யா நகர், பாரதி நகர், எம்.ஜி.ஆர் நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லே-அவுட், பெண்ணேஸ்வரமடம், காவேரிப்பட்டினம் டவுன், தள்ளிகள்ளி, சாவலூர், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஹள்ளி, போத்தபுரம், பையூர், தேவர்முக்குளம், பெரியண்ணன்கோட்டை, தேர்பட்டி, பாலனூர், நெடுங்கல், ஜெகதாப், ஹவுசிங் போர்டு, டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைப்பாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவகுமார் நகர், கொத்தகொண்டபள்ளி, பொம்மண்டபள்ளி, முனீஸ்வர் நகர், துவாரகா நகர், பேகேபள்ளி, கோவிந்த அக்ரஹாரம், மகாலட்சுமி லே-அவுட்.
Tamil Nadu Power Cut 6/8

தஞ்சாவூர், பெரம்பலூர் & கரூர்

(தஞ்சாவூர்): ஓரத்தநாடு, திருநாகேஸ்வரம், திருநீலக்குடி, சாக்கோட்டை. (பெரம்பலூர்): பொய்யாதநல்லூர், சாலையக்குறிச்சி, கடுகூர், ராயம்புரம், தாமரைக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகள். (கரூர்): சின்னபனையூர், கருடையாம்பாளையம், கே.பரமத்தி, நெடுங்கூர் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
TN Power Cut7/8

அரியலூர்

செந்தூரை, நடுவலூர், தேளூர், கல்லங்குறிச்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி, மேலூர், உடையார்பாளையம், இடையார், பரணம், பழையகுடி, விளாங்குடி, நாகமங்கலம், பெரியதிருகோணம்.
TN Power Cut8/8

நாகப்பட்டினம்

திட்டச்சேரி, மறைகாயஞ்சாவடி, வால்மங்கலம், பனங்குடி, திருமருகல், மருகூர், கூட்டுக் குடிநீர் திட்டப் பகுதிகள், கொட்டத்தகுடி, பூதங்குடி, நரிமணம் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்பட இருக்கிறது.
TAGS:
Tamil Nadu

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.