சீன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூர்யா, கோலிவுட்டின் புதிய வசூல் சாதனை மன்னனாக உயர்ந்துள்ளார். அஜீத் படத்தின் வசூலை விட சூர்யா படங்களின் வசூல் அதிகரித்துள்ளது.