முத்துக்குமரன் - வஹிதாவின் விவகாரத்தில் தனிமனித ஒழுக்கம் பற்றி பேச யாருக்கும் உரிமை இல்லை என்று, வழக்கறிஞர் பிரியதர்ஷினி எடுத்துரைக்கிறார்.