தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. விபத்து காரணமாக அங்கு மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், தற்போது சீரமைப்பு பணிகள் காரணமாக சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்த முக்கிய அப்டேட்,