10 அணிகளும் தற்போது ஐபிஎல் 2027 மினி ஏலத்தை முன்னிட்டு வீரர்களை தக்கவைக்கும், விடுவிக்கவும் தயாராகி வருகிறது. வீரர்கள் தக்கவைப்பு கடைசி நாள், நாளை (நவ. 17). அதேபோல், டிசம்பர் 16ஆம் தேதி அன்று ஐபிஎல் மினி ஏலம் நடைபெற இருக்கிறது. இதை முன்னிட்டு, ஐபிஎல் தொடரில் விளையாடும் முக்கிய வீரர்களில் யார் யார் விடுவிக்கப்படுவார்கள், தக்கவைக்கப்படுவார்கள் என்பதை கிரிக்கெட் நிபுணர் லக்ஷ்மி நாராயணன் கணித்துள்ளார். இதன் 2ஆம் பாகம் இதோ...