ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது நலத்திட்ட உதவிகளை பெற்ற பெண் ஒருவர் தனது கோரிக்கையை மேடையிலேயே முன்வைத்தார். அதை முதல்வர் பொறுமையாக கேட்டறிந்ததுடன், பிற அமைச்சர்களும் கோரிக்கை தொடர்பான குறிப்புகளை பெற்றுக்கொள்வதைக் காண முடிந்தது.