கோவை மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் முன்னிலையில், முறையான லைட் வசதிகள் மாநகராட்சி பகுதிகளில் செய்து தரப்படவில்லை எனக் கூறி அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தினர்.