சென்னை எர்ணாவூரில் நெய் முறுக்கு கம்பெனி நடத்தி வந்த போத்திராஜா (52), குழந்தை தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்திருந்ததாக 2024-ல் வழக்கு தொடரப்பட்டது. திருவொற்றியூர் கோர்ட்டில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், உரிமையாளர் போத்திராஜாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி கார்த்திக் நேற்று தீர்ப்பளித்தார்.