கேரி பேக்கிற்கு கூடுதல் கட்டணம் வசூலித்த உணவகத்துக்கு நுகர்வோர் நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது குறித்த கூடுதல் தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்