ஹைதராபாத்தில் உணவுப் பொருட்களில் அலுமினிய பேப்பர்கள் பயன்படுத்தியவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சில்வர் என கூறி போலியாக அலுமினிய பேப்பர்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்