ஷிவம் தூபே சிஎஸ்கே அணிக்கு எந்த அளவுக்கு முக்கியம்? அவரை ரிலீஸ் செய்து விடலாமா? அற்புதமாக விளையாடிக்கொண்டிருந்த ஒரு வீரர் 'அவுட் ஆஃப் ஃபார்ம்' போவது ஒரு இயல்பான விஷயம். ஆனால், அவர் சரியாக விளையாடாத போது அவரது அணி அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இதுவரை சிஎஸ்கே அணியும் அப்படித்தான் இருந்துள்ளார்கள் என்று கூறும் நிபுணர் ஷிவம் தூபே மற்றும் சிஎஸ்கே பற்றி இன்னும் பல முக்கியமான விஷயங்களைப் பற்றி கூறியுள்ளார்.