ஜெயிலர் 2 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பாக நடித்துள்ளதாகவும், படம் சிறப்பாக இருப்பதாகவும் கேரளாவைச் சேர்ந்த பெண்கள் ரசிகர்கள் தெரிவித்தனர்.