அசாம் மாநிலம் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள திகாரு ரயில் நிலையம் அருகே, கொல்கத்தா – சைராங் எக்ஸ்பிரஸ் ரயிலின் 6 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின. இந்தச் சம்பவத்தால் ரயில் பயணிகள் அதிர்ச்சியடைந்த நிலையில், சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் மற்றும் விசாரணை தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்துக்கான காரணம் என்ன..? பயணிகளின் நிலை என்ன என்பது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன.