குஜராத் மாநிலத்தில் கொண்டாடப்பட்ட புத்தாண்டு தினத்தில் அம்மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற அம்பாஜி கோவிலில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.