ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவில் திருவிழா வீடியோ வைரலாகியுள்ளது. ஊர்வலம் சென்ற சாமி தேருடன் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்றனர்.