அரச குடும்ப பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பெண்கள் வாள் சுழற்றி தங்களின் வீரத்தை வெளிப்படுத்தினர்.