அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் மனைவி டெய்சி மார்டின் தங்கள் 14 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அறிவித்ததிலிருந்து இந்த பிரிவு குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், பிரிவின் பின்னணி குறித்து ஆதவ் அர்ஜுனாவின் பெரியம்மா திலகவதி ஐபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.