சென்னை அடுத்த தாம்பரம் சமத்துவப்புரத்தில் பிரசவத்துகாக ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டபோது, வாகனத்திலேயே சுகப்பிரசவம் நடைபெற்றது.