திருப்பரங்குன்றத்தில் தீபத்தை ஏற்ற வேண்டும் என கருநாகராஜன் தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இதை செய்தாக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்