திருப்பூர் மாவட்டம், தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.