இலவச பேருந்து திட்டத்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி வேலூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர். ஓலா, ஊபர் உள்ளிட்ட கம்பெனிகளின் டாக்ஸியை தடை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.