வேலூரில் தள்ளுவண்டியில் வியாபாரம் செய்து வந்தவருக்கு 30 லட்சம் ரூபாய் ஜிஎஸ்டி நோட்டீஸ் வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த வியாபாரி காவல்துறையினரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.