தமிழகம் மட்டுமில்லாமல், பாலிவுட், ஹாலிவுட் என உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஹீரோ விஜய் சேதுபதி, சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் ஒரு சுவாரசியமான தகவலை வெளியிட்டுள்ளார். பல வெற்றி படங்களை தந்து, வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் ஹீரோவாக அறியப்படும் விஜய் சேதுபதி ஒரு பிரபலமான படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை மிஸ் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி மிஸ் செய்த அந்த படம் எது? அந்தப் பட வாய்ப்பு அவர் இழக்க காரணமாக இருந்தது என்ன? இந்த காணொளியில் காணலாம்.