• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /தமிழகம்
  • /கணவர் வேறு பெண்ணுடன் ஆபாச சேட்டிங்..மனைவி எடுத்த விபரீத முடிவு! கதறும் குடும்பத்தினர்..

கணவர் வேறு பெண்ணுடன் ஆபாச சேட்டிங்..மனைவி எடுத்த விபரீத முடிவு! கதறும் குடும்பத்தினர்..

திருமணம் ஆன மூன்றே வருடத்தில், கணவர் வேறு ஒரு பெண்ணுடன் ஆபாச சேட்டிங் செய்ததால், மனைவி மனமுடைந்து விபரீத முடிவு எடுத்துள்ளார். இதுகுறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Sep 29, 2026, 05:23 PM IST|Updated: Sep 29, 2026, 05:47 PM IST
joinshare
கணவர் வேறு பெண்ணுடன் ஆபாச சேட்டிங்..மனைவி எடுத்த விபரீத முடிவு! கதறும் குடும்பத்தினர்..
Image Credit: Crime News | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

திருமணம் ஆன மூன்று வருடத்தில் வேறொரு பெண்ணுடன் கணவன் ஆபாச சேட்டிங்..இதன் காரணமாக மனைவி தூக்கிட்டு தற்கொலைமகள் உயிரிழப்புக்கு சம்மந்தி குடும்பத்தினர் காரணம் கைது செய்யக்கோரி கலெக்டர் வாகனம் முன்பு கையெடுத்து கும்பிட்டு தரையில் படுத்து கதறிய அழுத குடும்பத்தினர். என்ன நடந்தது? இதோ முழு விவரத்தை காணலாம்.

திருமணம்..ஆபாச சேட்டிங்..குடும்ப சண்டை!

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகள் கிருத்திகா. இவருக்கு 25 வயது ஆகிறது. இவருக்கு ஜோலார்பேட்டை அடுத்த சின்ன வெங்காயபள்ளி பகுதியைச் சேர்ந்த சென்ராயன் மகன் அமித்குமார். இவருக்கு தற்போது 33 வயது ஆகிறது. என்பருடன் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதியினருக்கு 1வயதான ஆண் குழந்தை உள்ள நிலையில் அமித்குமாருக்கு வெறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது‌. இந்த நிலையில் அமித் குமார் அந்தப் பெண்ணின் பெயரை ராஜா என மொபைலில் பதிவு செய்து வாட்ஸ் அப்பில் ஆபாசமாக  சேட்டிங் செய்து வந்துள்ளார். இதனை அறிந்த  மனைவி கிருத்திகா இதுகுறித்து கணவனிடம் கேட்டதாக கூறப்படுகிறது இதனால் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

மேலும் படிக்க | தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்.. எங்கெல்லாம்? முழு லிஸ்ட்!

மனைவி விபரீத முடிவு..!

வீட்டில் அடிக்கடி சண்டை நடந்த நிலையில், நேற்று நடைபெற்ற தகராறு காரணமாக மனமுடைந்த கிருத்திகா வீட்டில் தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிணவரையின் முன்பு குவிந்த கிருத்திகாவின் குடும்பத்தினர் கத்தி கதறி அழுதனர். அப்போது திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்த மாவட்ட ஆட்சியர் காரின் முன்பாக தனது மகளின் சாவில் மர்மம் உள்ளதாகவும் எனது மகளை அடித்துக் கொன்று விட்டதாகவும் எனவே சம்பந்தி குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரின் முன்பு கையெடுத்து கும்பிட்டு தரையில் படுத்து கத்தி கதறி அழுத்தனர்.

போலீஸார் விசாரணை..!

உறவினர்கள் நடவடிக்கை எடுக்கக்கோரி கூடிய நிலையில், இதனை அறிந்த ஆட்சியர் நல்ல சிவன் இது குறித்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் கண்டிப்பாக உங்களுக்கு நீதி கிடைக்கும் என்று கூறியதன் பேரில் அங்கிருந்து கலந்து சென்றனர்.

மேலும் திருமணமான மூன்று ஆண்டுகளில் பெண் தூக்கிட தற்கொலை செய்து கொண்டதன் காரணமாக ஆர்டிஓ விசாரணை மேற்கொண்டு  வருகிறார். கணவன் வேறொரு பெண்ணுடன் ‌ ஆபாச சேட்டிங் செய்து வந்ததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம்வே அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

மேலும் படிக்க | தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. எப்போது தெரியுமா? வெளியான அறிவிப்பு

Add Zee News as a Preferred Source
TAGS:
Crime