Rahul Gandhis SIR Strategy Explained: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான SIR விவகாரம் தேசிய அரசியலில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது. அமித் ஷா மற்றும் ராகுல் காந்தி இடையிலான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணையும் முயற்சிகளும் வேகமடைந்துள்ளன. மாணவர் அமைப்புகளின் பங்களிப்பு, புதிய போராட்ட முறைகள் மற்றும் எதிர்கால அரசியல் தாக்கங்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.