City
கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு மத்திய அரசு கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதாக தகவல். இது தமிழ்நாட்டுக்கு மகிழ்ச்சியான செய்தியாகவும் பார்க்கப்படுகிறது.