இடைத்தேர்தல் அறிவிக்கப்படுள்ள நிலையில், தவெக அதற்கு முன்பே தங்கள் கூட்டணி கட்சிகளை இணைத்து பெயர் வைத்து வலுவடைந்து வரும் நிலையில், பாஜக-வின் கூட்டணி கணக்கு என்ன என்ற கேள்விக்கு பாஜக நிர்வாகி வெங்கடேசன் கொந்தளித்தார். அந்த வகையில், பாஜக நிர்வாகி வெங்கடேசனின் முழு நேர்காணலை இங்கு காணலாம்.