City
சென்னையை அடுத்த மறைமலைநகர் பகுதியில் உள்ள ஃபோர்டு நிறுவனம், அந்த ஆலையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளது. மின்சார உதிரி பாகங்கள் உற்பத்தியில் களமிறங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.