• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசை

கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி வெகு விமரிசை

Written ByR Balaji
Published: Sep 14, 2026, 02:05 PM|Updated: Sep 14, 2026, 02:10 PM
joinshare

விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கோவை புலியகுளத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு முந்தி விநாயகர் திருக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன. இவ்விழாவையொட்டி யாக பூஜைகள் நடத்தப்பட்டு, அதிகாலையில் சோடச திரவியங்களால் மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு 50 கிலோ சந்தனக் காப்பு சாத்தப்பட்டு, 2 டன் அளவிலான வண்ண மலர் மாலைகளால் பிரம்மாண்ட ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த முந்தி விநாயகரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Recommended Videos

புறநகர் ரயில் பயணிகளுக்கு விடிவுகாலம்.. இனி ஜாலியா செங்கல்பட்டு போலாம்!
02:46

புறநகர் ரயில் பயணிகளுக்கு விடிவுகாலம்.. இனி ஜாலியா செங்கல்பட்டு போலாம்!

குறைகள் நீங்கி குழந்தைப்பேறு பெற... 40 வயதில் குழந்தைப்பேறு சரியா ?
02:52

குறைகள் நீங்கி குழந்தைப்பேறு பெற... 40 வயதில் குழந்தைப்பேறு சரியா ?

சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்
21:01

சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்

சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த சோதனை... சரியும் பயணிகள் எண்ணிக்கை - என்ன காரணம்?
02:34

சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த சோதனை... சரியும் பயணிகள் எண்ணிக்கை - என்ன காரணம்?

சென்னை ஆதம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது?
03:39

சென்னை ஆதம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது?

இனி வரும் தேர்தல்களிலும் தவெக-வை அசைக்க முடியாது - கனிமொழி எம்எல்ஏ
01:57

இனி வரும் தேர்தல்களிலும் தவெக-வை அசைக்க முடியாது - கனிமொழி எம்எல்ஏ

இயற்கை முறையில் எடை குறைக்கவும், எடையை அதிகரிக்கவும் சித்த மருத்துவரின் சுவாரசிய தகவல்
03:59

இயற்கை முறையில் எடை குறைக்கவும், எடையை அதிகரிக்கவும் சித்த மருத்துவரின் சுவாரசிய தகவல்

அதிமுக கோட்டையில் தவெக! எடப்பாடிக்கு நெருக்கடி?
05:00

அதிமுக கோட்டையில் தவெக! எடப்பாடிக்கு நெருக்கடி?

ஆம்பூரில் அவலம்! இப்படியா மணல் கொள்ளை நடக்குது?
02:42

ஆம்பூரில் அவலம்! இப்படியா மணல் கொள்ளை நடக்குது?

பிக்பாஸ் முத்துக்குமரன் சிக்க வைக்கப்பட்டாரா? நெருக்கமான வீடியோவை வெளியிட்டது ஏன்?
04:49

பிக்பாஸ் முத்துக்குமரன் சிக்க வைக்கப்பட்டாரா? நெருக்கமான வீடியோவை வெளியிட்டது ஏன்?

தங்கம் அடகு வைப்பதில் தமிழ்நாடு NO 1..! 6 லட்சம் கோடி அதிர வைக்கும் கடன்..!
03:26

தங்கம் அடகு வைப்பதில் தமிழ்நாடு NO 1..! 6 லட்சம் கோடி அதிர வைக்கும் கடன்..!

ராம்ராஜ் காட்டனின் புதிய முகம்: விஜய் தேவரகொண்டா!
01:40

ராம்ராஜ் காட்டனின் புதிய முகம்: விஜய் தேவரகொண்டா!

Trending

  • News
  • Photos
  • Videos
சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

2

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

3

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

4

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

5

வீடு கட்டுவோருக்கு சூப்பர் நியூஸ்: உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய தமிழ்நாடு அரசு

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.