• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன பதில்?

இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு? அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன பதில்?

Written BySudharsan G
Published: Sep 17, 2026, 01:45 AM|Updated: Sep 17, 2026, 02:13 AM
joinshare

அமைச்சர் செங்கோட்டையன் இடைத்தேர்தலில் தவெகவின் வெற்றி வாய்ப்பு குறித்து கூறுகையில், "தவெக தலைவர் விஜய் ஒரு தூய்மையான ஆட்சியை தமிழகத்தில் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, இங்கு மட்டுமல்ல வடக்கில் மக்கள் கூட முதல்வர் விஜய்யை போல ஒரு முதலமைச்சர் எங்களுக்கு கிடைக்கவில்லையே என்று ஏக்கத்தைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில், இடைத்தேர்தலிலே போட்டியிடும் தவெக வேட்பாளர்கள் விசில் சின்னத்தில் நிற்கிறார்கள். ஆகவே விசில் சின்னம் என்பது தமிழ்நாட்டில் மட்டுமல்ல உலகத்திலே வாழ்கிற தமிழ் மண்ணிலிருந்து சென்றிருக்கிற அத்தனை பேரும் உலக அளவில் விசில் சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் வெற்றி ஈட்டித் தந்திருக்கிறார்கள். இடைத்தேர்தலில் வெற்றி என்பது மட்டுமல்ல, ஒரு வரலாறு படைக்கின்ற வெற்றியாக இது அமையும்" என்றார்.

Recommended Videos

அம்பத்தூரில் AI மையம்! சென்னைக்கு புது பலம்!
01:57

அம்பத்தூரில் AI மையம்! சென்னைக்கு புது பலம்!

மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் என்ன? - திருமாவளவன் பேட்டி!
02:24

மு.க.ஸ்டாலின் தோல்விக்கு காரணம் என்ன? - திருமாவளவன் பேட்டி!

மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் ரத்து... காரணம் என்ன? வெளியானது முக்கியத் தகவல்!
01:51

மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் ரத்து... காரணம் என்ன? வெளியானது முக்கியத் தகவல்!

Jailer2 Review: ஸ்கோர் செய்தவர்கள் யார்? பிளஸ் மைனஸ் ரிப்போர்ட்!
05:48

Jailer2 Review: ஸ்கோர் செய்தவர்கள் யார்? பிளஸ் மைனஸ் ரிப்போர்ட்!

அறுவை சிகிச்சை செய்தவர்களா ? ஆயுள் கூட சித்த மருத்துவம்
05:27

அறுவை சிகிச்சை செய்தவர்களா ? ஆயுள் கூட சித்த மருத்துவம்

செமி கண்டக்டர் உற்பத்தியில் அடுத்த லெவல்! மாஸான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு!
02:10

செமி கண்டக்டர் உற்பத்தியில் அடுத்த லெவல்! மாஸான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் ஜெட்வேகத்தில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு
02:48

தமிழ்நாட்டில் ஜெட்வேகத்தில் அதிகரிக்கும் விலைவாசி உயர்வு

சென்னை திருமயிலை ரயில் நிலையத்தில் பெண் உயிரிழப்பு பின்னணி
02:58

சென்னை திருமயிலை ரயில் நிலையத்தில் பெண் உயிரிழப்பு பின்னணி

டாஸ்மாக் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!
02:00

டாஸ்மாக் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள்!

திமுகவைப் போல அல்ல; சிறந்த முதலமைச்சர் விஜய்: அமைச்சர் செங்கோட்டையன்
01:45

திமுகவைப் போல அல்ல; சிறந்த முதலமைச்சர் விஜய்: அமைச்சர் செங்கோட்டையன்

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவரின் ஆலோசனை
06:59

பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவரின் ஆலோசனை

வந்தாச்சு முக்கிய அறிவிப்பு! வானிலை மொத்தமாய் மாறப்போகுது!
01:34

வந்தாச்சு முக்கிய அறிவிப்பு! வானிலை மொத்தமாய் மாறப்போகுது!

Trending

  • News
  • Photos
  • Videos
Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

Explained: இந்து மதத்திலிருந்து இஸ்லாமுக்கு மாறினால் BCM இடஒதுக்கீடு கிடைக்குமா? உச்ச நீதிமன்றம் சொல்வது என்ன?

2

ஷேர் மார்க்கெட்டில் லாபம் பார்க்க கைகொடுக்கும் AI... நிறுவனங்களின் ஜாதகத்தையே அலசும் Kwala Intel!

3

வீட்டில் இருந்தே போராட்டம் நடத்தலாம்.. ‘ஜந்தர் மந்தர் சலோ’ வீடியோ கேம் அறிமுகம்!

4

முதல்வர் விஜயின் கோவை விசிட்: ரூ.438.86 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கி வைப்பு!

5

16 வயது சிறுமி எழுதிய சாதனை புத்தகம்! PCI தலைவர் தேவேந்திர ஜஜாரியா பாராட்டு…

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.