புதிதாக சாலை போடுவது மட்டும் போதாது... வழிநெடுகிலும் சோலை வளர்ப்பதும் கட்டாயம்..! மரம் நட வேண்டும்... மண்ணை காக்க வேண்டும்... பசுமை இருந்தால்தான்... புதிய நெடுஞ்சாலைக்கு திறப்பு விழா..! என அடுக்கடுக்காக தேசிய நெடுஞ்சாலைகளில் புதிய விதிமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.