• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /சித்த மருத்துவம் நோயை விரட்டும், மறைக்காது: சித்த மருத்துவர்

சித்த மருத்துவம் நோயை விரட்டும், மறைக்காது: சித்த மருத்துவர்

Written BySripriya Sambathkumar
Published: Sep 12, 2026, 06:15 PM|Updated: Sep 12, 2026, 06:17 PM
joinshare

பல்வேறு மருத்துவ முறைகள் இருந்தாலும், நிலையான தீர்வளிக்கும் சித்த மருத்துவம். ஆலோசனை வழங்குகிறார் பாரம்பரிய சித்த மருத்துவர் செந்தில்குமார். 

"ஏதாவது ஒரு மருந்து ஒரு பிரச்சனையை உடனடியாக தீர்க்கிறது என்றால், அது அந்த பிரச்சனையை மறைத்து வைக்கிறது என்றுதான் அர்த்தம். ஆனால், உடனடியாக வலி தீர்ந்துவிட்டால் நோய் குணமாகிவிட்டது என மக்கள் கருதுகிறார்கள். ஆனால் சித்த மருத்துவத்தில் நோயை முற்றிலுமாக வெளியேற்றுவதற்கான வாய்ப்புகள் 99% உள்ளது. அலோபதியை நான் குறை கூறவில்லை. அவர்கள் அட்வான்சாக செயலாற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், மக்கள் தான் சரியான நேரத்தில் சிகிச்சைக்கு செல்லாமல் தவறு செய்கிறார்கள். கோவிட் தொற்றுநோய்க்கு பிறகு சித்த மருத்துவத்தை நாடும் மக்கள் அதிகமாகியுள்ளனர். ஆனால் அனைத்து பிரச்சனைகளும் உடனடியாக சரியாக வேண்டும் என மக்கள் நினைப்பது தவறு.

See more

Recommended Videos

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்... வந்தாச்சு புது அப்டேட்!
02:10

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்... வந்தாச்சு புது அப்டேட்!

சென்னை விமான நிலையம் T-5 முனையம் தொடர்பாக அடுத்தக்கட்ட ஆய்வுகள் தீவிரம்...!
02:10

சென்னை விமான நிலையம் T-5 முனையம் தொடர்பாக அடுத்தக்கட்ட ஆய்வுகள் தீவிரம்...!

தாமரை மலர் வைத்து பிரதமர் வழிபாடு.. CM விஜய் கொடுத்த ரியாக்ஷன்
02:36

தாமரை மலர் வைத்து பிரதமர் வழிபாடு.. CM விஜய் கொடுத்த ரியாக்ஷன்

சென்னை சிறுசேரியில் அமையும் ஜியோவின் மிகப்பெரிய டேட்டா சென்டர்
01:50

சென்னை சிறுசேரியில் அமையும் ஜியோவின் மிகப்பெரிய டேட்டா சென்டர்

இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை, 2035-ல் இவ்வளவு டாலராக உயருமா?!
02:01

இந்தியாவின் செமிகண்டக்டர் சந்தை, 2035-ல் இவ்வளவு டாலராக உயருமா?!

முத்துக்குமரன் செய்தது என்ன? வஹிதா சொன்னது என்ன? வழக்கறிஞர் பிரியதர்ஷினி விளக்கம்
27:30

முத்துக்குமரன் செய்தது என்ன? வஹிதா சொன்னது என்ன? வழக்கறிஞர் பிரியதர்ஷினி விளக்கம்

பரந்தூர் திட்டம்? RTI மூலம் வெளியான முக்கியத் தகவல்!
02:14

பரந்தூர் திட்டம்? RTI மூலம் வெளியான முக்கியத் தகவல்!

தமிழகத்தை விட்டு நாக்பூர் போன மெகா திட்டம்... என்ன மேட்டர்?
02:22

தமிழகத்தை விட்டு நாக்பூர் போன மெகா திட்டம்... என்ன மேட்டர்?

புறநகர் ரயில் பயணிகளுக்கு விடிவுகாலம்.. இனி ஜாலியா செங்கல்பட்டு போலாம்!
02:46

புறநகர் ரயில் பயணிகளுக்கு விடிவுகாலம்.. இனி ஜாலியா செங்கல்பட்டு போலாம்!

குறைகள் நீங்கி குழந்தைப்பேறு பெற... 40 வயதில் குழந்தைப்பேறு சரியா ?
02:52

குறைகள் நீங்கி குழந்தைப்பேறு பெற... 40 வயதில் குழந்தைப்பேறு சரியா ?

சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்
21:01

சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்

சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த சோதனை... சரியும் பயணிகள் எண்ணிக்கை - என்ன காரணம்?
02:34

சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த சோதனை... சரியும் பயணிகள் எண்ணிக்கை - என்ன காரணம்?

Trending

  • News
  • Photos
  • Videos
ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

ரூஃப்-டாப் சோலார் டபுள் மானியம்: 3 ஆண்டுகளில் போட்ட பணம் ரிட்டர்ன் - தமிழக அரசின் சூப்பர் திட்டம்

2

பிரதமர் மோடி சென்னை விசிட்... CM விஜய் வைத்த கோரிக்கைகள் என்னென்ன?

3

பட்டா மாற்றம் முதல் சான்றிதழ்கள் வரை: விஏஓ அலுவலகத்திலேயே கிடைக்கும் வசதிகள் முழு விவரம்!

4

கோவை டூ நெல்லை.. பிச்சு உதறப்போகும் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை

5

RR அணியில் இருந்து வெளியேறும் ஜெய்ஸ்வால்? இந்த அணிக்குதான் செல்கிறாராம்.. முழு விவரம்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.