• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Videos
  • /புதிய 2 Airport இடங்களுக்கு மத்திய அரசு போடும் முட்டுக்கட்டை?! இவ்வளவு challenges இருக்கா!

புதிய 2 Airport இடங்களுக்கு மத்திய அரசு போடும் முட்டுக்கட்டை?! இவ்வளவு challenges இருக்கா!

Written ByYuvashree M
Published: Sep 10, 2026, 08:50 PM|Updated: Sep 10, 2026, 08:53 PM
joinshare

பரந்தூரை விட்டாச்சு... ஆனா மானேல்லூரும் செய்யூரும் உண்மையிலேயே பாதுகாப்பானதுதானா? சென்னைக்கான 2-வது விமான நிலையத் திட்டத்தில் அரசுக்குக் காத்திருக்கும் அடுத்தடுத்த தலைவலிகள் என்னென்ன? ஒரு விரிவான பார்வை..." பரந்தூர் திட்டம் கைவிடப்பட்டு, சென்னைக்கான இரண்டாவது புதிய விமான நிலையத்திற்கு மானேல்லூர் மற்றும் செய்யூர் ஆகிய இரு புதிய இடங்கள் முன்னிறுத்தப்பட்டிருந்தாலும், இந்த இடங்களில் விமான நிலையம் அமைப்பதில் உள்ள பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு சார்ந்த கடுமையான சவால்கள்தான் தற்போது பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளன. பரந்தூர் எதிர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு மாற்று இடங்களைத் தேர்வு செய்தாலும், அந்தப் புதிய இடங்கள் அதைவிடப் பெரும் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்புச் சிக்கல்களைக் கொண்டிருக்கின்றனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Recommended Videos

தமிழகத்தை விட்டு நாக்பூர் போன மெகா திட்டம்... என்ன மேட்டர்?
02:22

தமிழகத்தை விட்டு நாக்பூர் போன மெகா திட்டம்... என்ன மேட்டர்?

புறநகர் ரயில் பயணிகளுக்கு விடிவுகாலம்.. இனி ஜாலியா செங்கல்பட்டு போலாம்!
02:46

புறநகர் ரயில் பயணிகளுக்கு விடிவுகாலம்.. இனி ஜாலியா செங்கல்பட்டு போலாம்!

குறைகள் நீங்கி குழந்தைப்பேறு பெற... 40 வயதில் குழந்தைப்பேறு சரியா ?
02:52

குறைகள் நீங்கி குழந்தைப்பேறு பெற... 40 வயதில் குழந்தைப்பேறு சரியா ?

சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்
21:01

சிவகார்த்திகேயனை பேச வைப்பது திமுக... சொல்வது தவெக ஊடக பேச்சாளர்

சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த சோதனை... சரியும் பயணிகள் எண்ணிக்கை - என்ன காரணம்?
02:34

சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்த சோதனை... சரியும் பயணிகள் எண்ணிக்கை - என்ன காரணம்?

சென்னை ஆதம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது?
03:39

சென்னை ஆதம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது?

இனி வரும் தேர்தல்களிலும் தவெக-வை அசைக்க முடியாது - கனிமொழி எம்எல்ஏ
01:57

இனி வரும் தேர்தல்களிலும் தவெக-வை அசைக்க முடியாது - கனிமொழி எம்எல்ஏ

இயற்கை முறையில் எடை குறைக்கவும், எடையை அதிகரிக்கவும் சித்த மருத்துவரின் சுவாரசிய தகவல்
03:59

இயற்கை முறையில் எடை குறைக்கவும், எடையை அதிகரிக்கவும் சித்த மருத்துவரின் சுவாரசிய தகவல்

அதிமுக கோட்டையில் தவெக! எடப்பாடிக்கு நெருக்கடி?
05:00

அதிமுக கோட்டையில் தவெக! எடப்பாடிக்கு நெருக்கடி?

ஆம்பூரில் அவலம்! இப்படியா மணல் கொள்ளை நடக்குது?
02:42

ஆம்பூரில் அவலம்! இப்படியா மணல் கொள்ளை நடக்குது?

பிக்பாஸ் முத்துக்குமரன் சிக்க வைக்கப்பட்டாரா? நெருக்கமான வீடியோவை வெளியிட்டது ஏன்?
04:49

பிக்பாஸ் முத்துக்குமரன் சிக்க வைக்கப்பட்டாரா? நெருக்கமான வீடியோவை வெளியிட்டது ஏன்?

தங்கம் அடகு வைப்பதில் தமிழ்நாடு NO 1..! 6 லட்சம் கோடி அதிர வைக்கும் கடன்..!
03:26

தங்கம் அடகு வைப்பதில் தமிழ்நாடு NO 1..! 6 லட்சம் கோடி அதிர வைக்கும் கடன்..!

Trending

  • News
  • Photos
  • Videos
தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா:  பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

தொடங்குகிறது ரஞ்சி கோப்பை திருவிழா: பார்மட் முதல் ஸ்டார் வீரர்கள் வரை - Explained

2

சென்னை : 50 ஆயிரம் ரூபாய் + சிறை தண்டனை - மாவட்ட ஆட்சியரின் கடும் எச்சரிக்கை

3

பாஜகவின் மிகப்பெரிய கொத்தடிமையே ஸ்டாலினும் உதயநிதியும்தான்... சொல்பவர் அமைச்சர் சிடிஆர்

4

TNPSC Group 4 இலவசப் பயிற்சி: அக்டோபர் 15 முதல் தொடக்கம் – விண்ணப்பிப்பது எப்படி?

5

தோனியின் கபேவில் விஜய் - ராகுல் மீட்டிங்... வீட்டிலும் தனியாக ஆலோசனை!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.