• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /வேலைவாய்ப்பு
  • /பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! விண்ணப்பிக்க லாஸ்ட் சான்ஸ்..மிஸ் பண்ணாதீங்க..

பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! விண்ணப்பிக்க லாஸ்ட் சான்ஸ்..மிஸ் பண்ணாதீங்க..

பேங்க் ஆஃப் பரோடா நிர்வாகி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது; இதில் யார் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.

Written ByYuvashree M
Published: Oct 15, 2026, 04:58 PM IST|Updated: Oct 15, 2026, 05:02 PM IST
joinshare
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் வேலை! விண்ணப்பிக்க லாஸ்ட் சான்ஸ்..மிஸ் பண்ணாதீங்க..
Image Credit: bank of baroda | X Page

About the Author

Yuvashree M

Yuvashree M

யுவஸ்ரீ, 3 ஆண்டுகளுக்கும் மேல் டிஜிட்டல் மீடியாவில் பணியாற்றி வருகிறேன். சினிமா, வைரல், குற்றம் மற்றும் உள்ளூர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உள்ளது. கதை மற்றும் கவிதைகளை எழுதுவதும், அவற்றை சில மேடைகளில் பகிர்வதும் எனக்கு பிடித்த விஷயங்கள்.
Read More

Trending

  • News
  • Photos
  • Videos
டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

டெட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! சிறப்பு பயிற்சி ஏற்பாடு

2

விலைவாசியை குறைங்க, பட்டினியா கிடக்க முடியல... விதவை பெண்ணின் தர்ணா போராட்டம்

3

அரசு ஊழியர்களுக்குத் குட்நியூஸ்! திருமண முன்பணம் விதிமுறையில் முக்கிய மாற்றம்

4

மனு போடவே வேண்டாம்... வீடு தேடி வரும் சேவைகள்! தமிழக அரசின் புதிய வெற்றி இ-சேவை 2.0 திட்டம்!

5

RCB செய்யப்போகும் அதிரடி மாற்றம்.. 7 வீரர்களை விடுவிக்க திட்டம்? அடுத்த கேப்டன் இவர்தான்!

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாக இருக்கிறது பேங்க் ஆஃப் பரோடா. இந்த வங்கியின் நிர்வாகி மற்றும் பகுப்பாய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்தியா முழுவதிலும் மொத்தம் 1100 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இந்த பணியிடங்கள், நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் இருப்பவர்கள், வரும் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பணியின் பெயர் :  Wealth Executive

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 1000
கல்வித்தகுதிள் : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும், 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
வயது தகுதி : 01.09.2026 அன்று 22 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில், மத்திய அரசின் விதிகளின் படி, எஸ்.சி.எஸ்டி, பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் தளர்வுகள் உண்டு.
சம்பளம் : மாதம் ரூ.48,480 முதல் ரூ.85,920

மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முக்கிய அறிவிப்பு! இலவச வகுப்புகள் முழு விவரம்

பணியின் பெயர் : Credit Analyst-C மற்றும் IC

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை : 100
கல்வித்தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்; மற்றும் Chartered Account முடித்திருக்க வேண்டும்; மேலும் ஒரு ஆண்டு பணி அனுபவம் அவசியம்.
வயது தகுதி : 01.09.2026 அன்று 21 வயது முதல் 33 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி, எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
சம்பளம் : ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை

தேர்வு செய்யப்படும் முறை என்ன?

  • இந்த பணியிடங்களுக்கு கணினி வழித்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை: மேற்கூறிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, https://bankofbaroda.bank.in/career/current-opportunities/wealth-management-services-department-bob-hrm-rec-advt-2026-17 எனும் இணையதளத்தில் இருக்கும் ஆன்லைன் விண்ணப்பம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க கடைசி தேதி : 16.10.2026
  • விண்ணப்பக்கட்டணம் : பொது பிரிவினருக்கு ரூ.850. இருப்பினும், எஸ்.சி.எஸ்.டி, பிரிவினருக்கு ரூ.175 ஆகும்.

மேலும் படிக்க | BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு: ரூ.50,000 சம்பளம், யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Add Zee News as a Preferred Source
TAGS:
Velai Vaippu