CA, CMA Intermediate தேர்ச்சி பெற்றவர்களுக்கு NPCIL-ல் Practical Training வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.20,000 உதவித்தொகையும், தங்குமிட வசதி இல்லையெனில் கூடுதலாக ரூ.5,000-மும் வழங்கப்பட உள்ளது.
AI Impack On Middle Managers Jobs: AI தொழில்நுட்பம் பாரம்பரிய வேலை அமைப்புகளை வேகமாக மாற்றி வருகிறது. Goldman Sachs நிர்வாகி கெவின் ஸ்னீடர் கூறுகையில், புதிய தலைமுறை ஊழியர்கள் மனிதர்களை அல்ல, AI ஏஜென்ட்களை நிர்வகிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் நடுத்தர மேலாளர் பணிகளின் தேவையில் குறைவு ஏற்படலாம். அதே நேரத்தில் AI திறன்களை கற்றுக்கொள்ளும் ஊழியர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு புதிய வாய்ப்புகளும் உருவாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
NICL AO Notification 2026: நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (NICL) நிர்வாக அதிகாரி பணியிடங்களுக்கான விரிவான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. NICL AO முதன்மைத் தேர்வு (Prelims) 17 நவம்பர் 2026 அன்றும், முதன்மைத் தேர்வு (Mains) 22 டிசம்பர் 2026 அன்றும் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள் NICL AO ஆட்சேர்ப்பு 2026 குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், Wealth Executive மற்றும் credit analyst பணியிடங்களுக்கு மொட்தம் 1,100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு எப்படி அப்ளை செய்வது? இதோ இங்கு தெரிந்துகொள்வோம்.
IFFCO AGT Recruitment 2026: புது தில்லியை தலைமையிடமாகக் கொண்ட இந்திய விவசாயிகள் உரக் கூட்டுறவு நிறுவனம் (IFFCO), வேளாண் பட்டதாரி பயிற்சிப் பணியாளர் (AGT) பதவிக்குத் தகுதியான B.Sc. (வேளாண்மை) பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் ஓராண்டு காலப் பயிற்சிக்கு உட்படுத்தப்படுவார்கள்.
IGNOU Recruitment 2026: IGNOU வெளியிட்டுள்ள ஆட்சேர்ப்பு நடவடிக்கையின் மூலம் மொத்தம் 14 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பிக்கும் செயல்முறை அக்டோபர் 3, 2026 அன்று தொடங்கியுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 2, 2026 வரை இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
Tirunelveli Govt Jobs: திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் உதவியாளர், இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thoothukudi Govt Job: தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் அக்டோபர் 16ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மதுரை மதுரா கல்லூரியில் வரும் அக்டோபர் 10ஆம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 3 மணிவரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்க கல்வித் தகுதி, வயது வரம்பு, முன்பதிவு விவரம் உள்ளிட்டவற்றை இதில் காணலாம்.
Dindigul District Recruitment News: திண்டுக்கல் இளைஞர் நீதிக் குழுமத்தில் பணிபுரிந்திட கீழ்க்கண்ட 2 பதவிகளுக்கு ஒப்பந்த மற்றும் தொகுப்பூதிய அடிப்படையில் (முற்றிலும் தற்காலிக பணியிடம்) காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
நாகப்பட்டினம் மாவட்டம், சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு. இதில் மொத்தம் 40க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உள்ளன. இது குறித்த முழு விவரத்தையும், இதற்கான தகுதிகள் என்னென்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
Supreme Court Vacancy: ஜூனியர் கோர்ட் அசிஸ்டண்ட் (Junior Court Assistant) எனப்படும் இளநிலை நீதிமன்ற உதவியாளர் பணியிடங்களுக்கான 250 தற்காலிகப் பணியிடங்களை நிரப்ப, இந்தியக் குடிமக்களிடமிருந்து உச்ச நீதிமன்றம் இணையவழி விண்ணப்பங்களை வரவேற்கிறது.
TMB Recruitment 2026: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி (TMB) பாதுகாப்பு அதிகாரி, கிளை மேலாளர் மற்றும் பிற பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு 2026 அறிவிப்பு tmb.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Madurai Jobs: மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஈப்பு ஓட்டுநர், பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ITBP Sports Quota Recruitment 2026: இந்தோ-திபெத்திய எல்லைக் காவல் படை (ITBP), விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் 126 கான்ஸ்டபிள் (பொதுப் பணி) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது.
Canara Bank Apprentice Recruitment: கனரா வங்கி வேலைவாய்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செயல்முறை அக்டோபர் 1, 2026 அன்று தொடங்கும். விண்ணப்பதாரர்கள் முதலில் தேசிய அப்ரண்டிஸ் பயிற்சித் திட்ட (NATS) இணையதளத்தில் பதிவு செய்து, தங்கள் சுயவிவரம் 100 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
Thanjavur Govt Jobs: தஞ்சாவூர் மாவட்டத்தில் பொருளியியல் மற்றும் புள்ளியியல் துறை மாவட்ட புள்ளியியல் துணை இயக்குநர் அலுவலகத்தில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இந்த பணிக்கு 8ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Trichy Jobs: திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாத சம்பளமாக ரூ.71,900 வழங்கப்படுகிறது. எனவே, இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது குறித்த முழு விவரத்தை பார்ப்போம்.
District Jail Jobs: கோவை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள மாவட்ட சிறை/கிளைகளில் காலியாக உள்ள தூய்மை பணியார்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்ப்போம்.
இந்திய ரெயில்வேயில், 590 துணை மருத்துவ காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Income Tax Department Recruitment: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறையின் ஸ்டெனோகிராபர் கிரேடு-I பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிட விவரங்கள், தகுதி, வயது வரம்பு மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.
NABFINS Recruitment 2026: வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணியில் சேர ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பை careers@nabfins.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு கல்வித்தகுதியை நிறைவு செய்த விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.