• हिन्दीEnglishमराठीবাংলাதமிழ்മലയാളംગુજરાતીతెలుగుಕನ್ನಡଓଡ଼ିଶାZ BharatPHHBusinessWION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee News Tamil
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /அனிருத்-காவ்யா திருமணம்! பவர்ஃபுல் உறவினர்கள் ஆகும் ரஜினிகாந்த்-மு.க.ஸ்டாலின்...

அனிருத்-காவ்யா திருமணம்! பவர்ஃபுல் உறவினர்கள் ஆகும் ரஜினிகாந்த்-மு.க.ஸ்டாலின்...

Written ByYuvashree M
Published: Oct 21, 2026, 10:13 AM IST|Updated: Oct 21, 2026, 10:27 AM IST
joinshare
அனிருத்திற்கும் காவ்யா மாறனுக்கும் விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இதையடுத்து, ரஜினியும் மு.க.ஸ்டாலினும் உறவினர்கள் ஆக இருக்கின்றனர். இந்த சமயத்தில், அவர்களும் உறவுமுறை குறித்து இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர், அனிருத். இவருக்கும் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது. இதனால், ரஜினியும் மு.க.ஸ்டாலினும் பவர்ஃபுல்லான உறவினர்களாக மாற இருக்கின்றனர். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

MK Stalin Rajinikanth1/5

மு.க.ஸ்டாலின் ரஜினிகாந்த்

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினும், நடிகர் ரஜினிகாந்தும் ஏற்கனவே நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இதைத்தாண்டி, அனிருத் காவ்யா திருமணம் மூலம் இருவரும் உறவினர்கள் ஆக இருக்கின்றனர். இதையடுத்து இந்த விஷயம் குறித்து இணையத்தில் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
Rajinikanth Anirudh Relation2/5

ரஜினிகாந்த் அனிருத் உறவு

ரஜினிகாந்தின் மனைவி லதாவின் சகோதரர்தான் ரவி ராகவேந்திரா இவரது மனைவி பெயர், லட்சுமி. இவர்களின் மகன்தான் அனிருத் ரவிச்சந்தர். எனவே, அனிருத் ரஜினிக்கு மச்சான் மகன் ஆகிறார். தற்போது அனிருத்தான் காவ்யா மாறனை திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்.
MK Stalin Kavya Maran Relation3/5

மு.க.ஸ்டாலின் காவ்யா மாறன் உறவு

மு.க.ஸ்டாலினின் அத்தைதான் சண்முகசுந்தரம்மாள். இவருடைய மகன், முரசொலி மாறன். இவருக்கும் மல்லிகாவிற்கும் பிறந்தவர்தான், கலாநிதி மாறன். இவருக்கும் காவேரிக்கும் பிறந்தவர் காவியா மாறன். இவருக்கும் அனிருத்துக்கும் திருமணம் ஆவதால், ரஜினி-மு.க.ஸ்டாலின் உறவினர்கள் ஆகின்றனர்.
Rajinikanth MK Stalin Relation4/5

ரஜினி முகஸ்டாலின் உறவு

ஏற்கனவே சினிமா உலகிலும், சிங்கப்பூர்-மலேசியா-ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் ரஜினிக்கு செல்வாக்கு உள்ளது. மு.க.ஸ்டாலினும் மூன்று தலைமுறை தமிழ்நாட்டு அரசியலை பார்த்த திமுக கட்சியின் தலைவராக இருக்கிறார். இதனால், இவர்களின் உறவுமுறை தமிழ்நாட்டில் பவர்ஃபுல்லான ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Anirudh Kavya Maran Wedding5/5

அனிருத் காவ்யா கிரீஸில் திருமணம்

அனிருத்-காவ்யாவிற்கு வரும் நவம்பர் மாதம் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் திருமணம் நடக்க இருக்கிறது. இதைத்தொடர்ந்து, 21ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் உள்பட பல அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
TAGS:
Tamil Cinema

Trending

  • News
  • Photos
  • Videos
ரூ.100 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டியிருக்கும் வடிவேலு..உள்ளே என்னென்ன இருக்கு தெரியுமா?

ரூ.100 கோடியில் பிரம்மாண்ட வீடு கட்டியிருக்கும் வடிவேலு..உள்ளே என்னென்ன இருக்கு தெரியுமா?

2

அகவிலைப்படி 3% அதிகரித்தால் அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும்? அரியர் எவ்வளவு கிடைக்கும்?

3

4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை.. பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு.. எப்படி பெறலாம்?

4

பைனான்ஸ் வித் ஹரிஷ் தற்கொலை: சைபர் புல்லியிங் காரணமா? நடந்தது என்ன?

5

தமிழ்நாடு முழுவதும் அதி கனமழை: சென்னைக்கு Flash Flood அபாயம்? IMD எச்சரிக்கை

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.