இந்தியாவின் முன்னணி பாரம்பரிய ஆடை நிறுவனங்களில் ஒன்றான ராம்ராஜ் காட்டன், தனது திருமண ஆடைத் தொகுப்பான ‘லக்கனா’வின் பிராண்ட் அம்பாசடராக நடிகர் விஜய் தேவரகொண்டாவை அறிவித்துள்ளது.
‘96’ திரைப்படம் அக்டோபர் 9 முதல் மறுவெளியீடு! விஜய் சேதுபதி – திரிஷாவின் ‘ராம் – ஜானு’ காதல் மீண்டும் திரையரங்குகளில்
கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 3 திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எடுக்கப்பட்ட ‘டோரதி’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அதன் வெற்றிவிழா நடத்தப்பட்டது. அதில் பேசிய மிஷ்கின், கார்த்திக்கின் ஒரு திரைப்படத்தை மொக்கை படம் என்று கூறினார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர்.
நடிகர் தனுஷ், விரைவில் அரசியலில் இறங்கப்போவதாகவும், உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
அறிவிப்பு வெளியான குறுகிய காலத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘மாகாளி’ படக்குழு
ஜெயிலர் 2 திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியான நிலையில், இதில் ஏஐ எடிட் இருப்பதாக கூறி ஒரு சில க்ளிப்பிங்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Vijay Sethupathi Latest News: நான் இன்னும் ரத்தம் வாந்தி மட்டும் தான் எடுக்கவில்லை என்றும் ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்க அவ்வளவு கஷ்டப்படுகிறேன் பத்தா திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
சென்னை எழும்பூரில், செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதால் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
இந்த 2026ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவிற்கு செம லக்கியான ஆண்டாக மாறியிருகிறது. அதிலும் இந்த ஆண்டின் பிற்பாதியில் வெளியான பல படங்கள் தொடர்ந்து ஹிட் ஆகி வருகின்றன. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
‘அன்பில் அவன்’ படத்தை ரசிகர்களுடன் பார்த்த அசோக் செல்வன், கோவை ரசிகர்களின் கைதட்டல், விசில் மற்றும் கண்ணீர் தன்னை நெகிழச் செய்ததாகவும், நல்ல கதை கிடைத்தால் காமெடி படத்தில் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், குழந்தையே பெற்றுக்கொள்ள கூடாது என்று முடிவு செய்திருப்பதாக கூறியிருக்கிறார். அது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
கடைசியாக ‘கங்குவா’ திரைப்படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, அதன் பிறகு ஆள் அட்ரஸெ இல்லாமல் அமைதியாகி விட்டார். தற்போது அவருடைய சமீபத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தன்னுடைய நற்பணி இயக்க நிர்வாகிகளை சந்தித்து இருக்கும் விஷயம் குறித்து இங்கு முழுமையாக தெரிந்து கொள்வோம்.
பிரபல நடிகை ரச்சிதா, சமீபத்தில் தன்னுடை ரசிகர்களை சந்தித்தார். அப்போத அவருடன் செல்பி எடுத்த ரசிகர் ஒருவர் அந்த சாக்கில் அவருடைய கன்னத்தை கிள்ளிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
மீசைய முறுக்கு 2 படத்தை திருவிழா மாதிரி கொண்டாடுறாங்க: ஹிப் ஹாப் ஆதி நெகிழ்ச்சி
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
முதல்வர் விஜய்யின் மகள் திவ்யா சாஷா, சமீபத்தில் தன்னுடைய அண்ணன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க வந்தார். அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சிக்மா திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதியான நாளை வெளியாக இருக்கிறது. இதையடுத்து, பிரபல நடிகை ஜோதிகா படத்தின் இயக்குநர் ஜேசன் சஞ்சய்க்கும், ஹீரோ சந்தீப் கிஷனிற்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
ரஜினிகாந்தின் மண்டபம், இடிக்கப்படப்போவதாக இயக்குநரும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா கூறியிருக்கிறார். இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
பிர்லா ஸ்டுடியோஸ் - நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் மக்கள் காவலன் திரைப்படம் - உலக அளவில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவித்துள்ளனர்.