• हिन्दी
  • English
  • मराठी
  • বাংলা
  • தமிழ்
  • മലയാളം
  • ગુજરાતી
  • తెలుగు
  • ಕನ್ನಡ
  • ଓଡ଼ିଶା
  • Z Bharat
  • PHH
  • Business
  • WION
  • facebookyoutubetwitterwhatsapp
Zee Tamil News
  • News
  • Videos
  • Photos
  • Short Videos
  • City

Add Zee Business As A Preferred Source
App
  • தமிழகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • பயனுள்ள தகவல்கள்
  • வேலைவாய்ப்பு
  • ஜி நியூஸ் தமிழ்
  • /Photos
  • /பேங்க் ஆஃப் பரோடாவில் 1,100 காலியிடங்கள்! சம்பளம் ரூ.48480..தகுதி என்ன?

பேங்க் ஆஃப் பரோடாவில் 1,100 காலியிடங்கள்! சம்பளம் ரூ.48480..தகுதி என்ன?

Written ByYuvashree M
Published: Oct 07, 2026, 01:14 PM IST|Updated: Oct 07, 2026, 01:33 PM IST
joinshare
பேங்க் ஆஃப் பரோடா வங்கியில், Wealth Executive மற்றும் credit analyst பணியிடங்களுக்கு மொட்தம் 1,100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு எப்படி அப்ளை செய்வது? இதோ இங்கு தெரிந்துகொள்வோம்.

இந்தியாவின் முக்கிய வங்கிகளுள் ஒன்றாக பார்க்கபடுகிறது, பேங்க் ஆஃப் பரோடா. இங்கு, மொத்தம் 1,100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்தும், அதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்தும் இங்கு தெரிந்து கொள்வோம்.

Bank Of Baroda Vacancy1/5

பேங்க ஆஃப் இந்தியா வேலைவாய்ப்பு

பேங்க் அஃப் பரோடா வங்கியில், Wealth Executive மற்றும் Credit Analyst - C மற்றும் IC உள்ளிட்ட பணியிடங்களுக்கு, மொத்தம் 1,100 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு எந்த டிகிரி படித்தவர்களும், CA படித்தவர்களும் தகுதி உடையவர்கள் ஆகின்றனர். பதவிக்கு ஏற்ப, ரூ.48,480 முதல் ரூ.1,20,940 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த வேலைவாய்ப்பிற்கு 04.09.2026 முதல் 16.10.2026 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
Bank Of Baroda Job2/5

பேங் ஆஃப் பரோடா வேலை பதவி

பதவி : Wealth Executive (Grade/Scale JMG/ S-1) சம்பளம் : ரூ.48,48-1,20,940. காலியிடங்கள் : 1000. கல்வித்தகுதி : தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒரு செல்லுபடியாகும் சான்றிதழ்: IC 38 / NISM V-A / NISM XXI-A / NISM V-D முன்னுரிமை: மேலாண்மையில் 2 ஆண்டு முதுகலை பட்டம்/டிப்ளோமா அல்லது MBA (நிதி/சந்தைப்படுத்தல்/வங்கித் துறை) அனுபவம்: வங்கி, தரகு (Broking), பத்திரங்கள் (Securities), AMC அல்லது செல்வ மேலாண்மை (Wealth Management) ஆகிய துறைகளில் 'செல்வ மேலாண்மைத் தயாரிப்புகள்' (Wealth Products) விற்பனையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அனுபவம். வயது வரம்பு : 21 முதல் 33 வயது வரை. விண்ணப்பக்கட்டணம் : Women/ ST/ SC/ Ex-s/ PWD – Rs.175 பிறருக்கு : ரூ.850
Bank Of India Age Restrictions3/5

பேங்க் ஆஃப் இந்தியா வயது தளர்வு

வயது தளர்வுகள் : SC/ST - 5 ஆண்டுகள் , OBC - 3 ஆண்டுகள், PwBD (Gen/EwS) - 10 ஆண்டுகள், PwBd (OBC) - 13 ஆண்டுகள், Ex-Servicemen - அரசு விதிமுறைகளின்படி
Bank Of India Exam Procedure4/5

பேங்க் ஆஃப் இந்தியா வேலை தேர்வுமுறை

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, உளவியல் அளவீட்டுத் தேர்வு (Psychometric Test) குழு விவாதம் மற்றும்/அல்லது நேர்காணல் / பல கட்ட நேர்காணல்கள் விண்ணப்பிக்கும் முறை : Bank Of Barodaவின் அதிகாரப்பூர்வ Career பக்கத்திற்கு சென்று, அங்கு BOB/HRM/REC/ADVT/2026/17 அறிவிப்பைத் தேர்வு செய்யவும். Apply Online என்பதை க்ளிக் செய்து, அதில் New Registration செய்யவும். பெயர், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் போன்ற அடிப்படை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட Reg.No மற்றும் Password மூலம் login செய்து கொள்ளலாம்.
Bank Of India Vacancy Application procedure5/5

பேங்க் ஆஃப் இந்தியா வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்ப படிவத்தில் தனிப்பட்ட விவரங்கள், கல்வித்தகுதி, பணி அனுபவம் உள்ளிட்ட தகவல்களை நிரப்பவும். Passport Size Photo, Signature மற்றும் தேவையான சான்றிதழ்கள் ஆகியவற்றை அறிவிப்பில் குறிபிட்டுள்ள அளவுபடி Upload செய்யவும். உங்கள் பிரிவிற்கு ஏற்ப விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி, அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Final Submit கொடுக்க வேண்டும். சமர்ப்பித்ததை Printout எடுத்து வைத்துக்கொள்ளவும்.
TAGS:
Velai Vaippu

Trending

  • News
  • Photos
  • Videos
சாமியார் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடி வாங்கினாரா விராட் கோலி...? உண்மை என்ன?

சாமியார் ஆசிரமத்திற்கு ரூ.5 கோடி வாங்கினாரா விராட் கோலி...? உண்மை என்ன?

2

புதுச்சேரி முக்கியச் செய்திகள் | தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்ததன் பின்னணி என்ன?

3

‘அன்பில் அவன்’ வெற்றி விழா : அசோக் செல்வன் எமோஷனல் பேச்சு..என்ன சொன்னார்?

4

Explained : 2 விஷ ஊசி போட்டும் சாகாத பெண்..இப்போது உடல்நிலை எப்படி இருக்கு?

5

3 நாளாக ரத்தப்போக்கு.. 6 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை.. சென்னையில் ஷாக்

logo
  • contact us
  • privacy policy
  • legal
  • investor info
  • advertise with us
© 1998-2026 Indiadotcom Digital Private Limited, All Rights Reserved.